3.7 C
Scarborough

CATEGORY

Top Story

தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது

தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த இரண்டாவது நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு புள்ளிவிவர வலைத்தளமான Numbeo வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தனிநபரின் வாழ்க்கைச் செலவு 506 டொலர்...

இலங்கையின் சனத்தொகை 21 மில்லியன்!

இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இலங்கையின் மொத்த...

பிள்ளையானுக்கு 90 நாள் தடுப்புக்காவல்!

பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், பிள்ளையானின் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு...

2030-ல் நில​வில் சீன வீரர்​கள்!

பூமி​யில் இருந்து சுமார் 425 கி.மீ. தொலை​வில் சீனா​வின் சர்​வ​தேச விண்​வெளி நிலை​யம் (தி​யான்​காங்) செயல்​படு​கிறது. இதுகுறித்து சீன விண்​வெளித் துறை செய்​தித் தொடர்​பாளர் ஜாங் ஜிங்போ கூறிய​தாவது: சீன விண்​வெளி வீரர்​கள் ஜாங்...

​பாக். ராணுவ தாக்​குதல்: பலுசிஸ்​தானில் 18 போராளி​கள் உயி​ரிழப்பு

பாகிஸ்​தானின் பலுசிஸ்​தான் மாகாணத்​தில் அந்​நாட்டு ராணுவ தாக்​குதலில் 18 போராளி​கள் உயி​ரிழந்​தனர். உளவுத் தகவலின் அடிப்​படை​யில் பலுசிஸ்​தானின் குவெட்டா மாவட்​டம், சில்​டன் மலைத்​தொடரிலும், கெச் மாவட்​டத்​தின் புலே​டா​விலும் பாகிஸ்​தான் ராணுவம் புதன்​கிழமை இரவு தேடு​தல்...

சீனாவுக்கான இறக்குமதி வரியை 10 வீதத்தால் குறைத்த அமெரிக்கா

தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்க்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47...

அமெரிக்காவில் 33 ஆண்டுக்கு பிறகு அணு ஆயுத சோதனை: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்​கா​வில் மீண்​டும் அணு ஆயுத சோதனை நடத்​தப்​படும் என்று அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். கடந்த 1945-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி அமெரிக்​கா​வில் முதல் அணு ஆயுத சோதனை நடத்​தப்​பட்​டது....

கழுத்தில் பந்து தாக்கியதில் ஆஸி. இளம் வீரர் உயிரிழப்பு

பேட்டிங் பயிற்சியின்போது பந்து கழுத்தில் பட்டதில் இளம் ஆஸ்திரேலிய வீரர் உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் புறநகர் பகுதியில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்புக்காக 17 வயதான பென் ஆஸ்டின் விளையாடி வந்தார்....

நடிப்பில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா ரஜினி?

நடிகர் ரஜினி​காந்த், லோகேஷ் கனக​ராஜ் இயக்​கத்​தில் ‘கூலி’ படத்​தில் நடித்​திருந்​தார். இதை அடுத்து ‘ஜெ​யிலர் 2’ படத்​தில் நடித்து வரு​கிறார். நெல்​சன் திலீப்​கு​மார் இயக்​கும் இந்​தப் படத்​தில் ரம்யா கிருஷ்ணன், சுராஜ் வெஞ்​சரமூடு,...

‘சீயான் 63’ படத்துக்காக புதுமுக இயக்குநருடன் இணையும் விக்ரம்!

விக்ரன் நடிக்கும் 63வது படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளார். ’வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு நடிக்ர் விக்ரம் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். ’மெய்யழகன்’ பட இயக்குநர் பிரேம் குமார்...

Latest news