17.2 C
Scarborough

CATEGORY

Top Story

கனடாவின் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் – கொன்சவேடிவ் தலைவர் எச்சரிக்கை!

கனடாவின் கொன்சவேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரே கட்சியின் போட்டியில் இந்தியா தலையிட்டதாகக் கூறப்படும் செய்திகள் வெளிவந்ததை அடுத்து, நியாயமான மற்றும் நேர்மையான தலைமையை வென்றதாகக் கூறினார். கடந்த காலங்களில் பல தடவை கனடாவின்...

நாம்தான் நம்மை பாதுகாக்கவேண்டும் – பிரதமர்

அமெரிக்க இராணுவ ரகசியம் ஒன்று, சமீபத்தில் தவறுதலாக ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுப்பிவைக்கப்பட்ட விடயம் உலகைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற நாள்முதல், ட்ரம்ப் மற்ற நாடுகளை கதிகலங்கவைத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அமெரிக்க இராணுவ ரகசியம்...

பிக்கரிங்கில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு தமிழர்கள் மீது குற்றச்சாட்டு

கனடாவின் பிக்ரிங் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு தமிழர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மாதம் ஆரம்பத்தில் மார்கம் நகரைச் சேர்ந்த கோகிலன் பலமுரளி மற்றும் டொரொண்டோவைச் சேர்ந்த பிரன்னன்...

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

சென்னையில் நேற்று (மார்ச் 25) ஒரே நாளில் ஏழு இடங்களில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர், அடையாறு சாஸ்திரி நகர், அடையாறு இந்திரா நகர், கிண்டி எம்ஆர்சி...

தென்கொரியாவில் காட்டுத்தீ – 16 பேர் உயிரிழப்பு

தென்கொரியாவின் தெற்கு பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்றுடன் ஏற்பட்ட காட்டுத்தீயில் 16 பேர் உயிரிழந்ததாகவும் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தீயை...

பாகிஸ்தானில் ஒருவரை ஆணவக்கொலை செய்ததாக குற்றச்சாட்டு – இருவர் கைது

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் டோபா டேக் சிங் நகரைச் சேர்ந்த இளம்பெண் மரியா பீபி கடந்த ஆண்டு அவரது தந்தை மற்றும் அண்ணன் ஆகியோர் சேர்ந்து மரியாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில்...

யாழ். சென்று திரும்பிய போது களனிப் பல்கலைக்கழக பேராசிரியரும் மனைவியும் விபத்தில் பலி!

களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் தலைவரான கலாநிதி என்.டி.ஜி.கயந்த குணேந்திரவின் மனைவியும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 18ஆம் திகதி மத்திய அதிவேக நெடுஞ்சாலையில்...

ஏப்ரலில் இலங்கை வரும் Starlink

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இலங்கையில் கிடைக்கும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த...

புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தவே பிரித்தானியா தடை விதித்துள்ளது – மகிந்த விசேட அறிக்கை

இலங்கையின் மூத்த இராணுவ தளபதிகள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடையானது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது தெளிவாகிறதென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். விசேட...

செய்யாத குற்றத்திற்காக 46 ஆண்டுகள் சிறைவாசம் – 217 மில்லியன் யென் இழப்பீடு!

ஜப்பானில் 46 ஆண்டுகள் சிறையிலிருந்தவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அரசாங்கம் அவருக்கு 217 மில்லியன் யென் ($1.44 மில்லியன்) இழப்பீடு வழங்கியுள்ளது. 86 வயதுடைய தொழில் முறை குத்துச் சண்டை வீரரான இவாவோ ஹகமடாவிற்கே...

Latest news