17.2 C
Scarborough

CATEGORY

Top Story

கடத்தப்பட்ட மாணவியை மீட்க முயன்ற இளைஞனுக்கு காவல்துறை வழங்கிய அங்கீகாரம்

கண்டி - கம்பளை பிரதேசத்தில் தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட 19 வயது சிறுமியை மீட்க முயன்ற இளைஞருக்கு சிறிலங்கா காவல்துறை பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. சம்வத்தின் போது, பலத்த காயக்களுக்கு உள்ளான குறித்த இளைஞன், தனது...

இல்மனைட் அகழ்வதற்கு அனுமதியில்லை ரவிகரன் எம்.பி. முடிவு

முல்லைத்தீவு - கொக்கிளாய் தொடக்கம், செம்மலைவரை 'மிஸ்வெஸ்ட் ஹெவி சாண்ட் பிறைவேட் லிமிட்டெட் நிறுவனம் இல்மனைட் அகழ்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரியிருந்த நிலையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற...

சூடான் தலைநகரை கைப்பற்றிய இராணுவம்

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை...

பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் மூழ்கி அறுவர் பலி!

எகிப்து கடற்கரையில் 44 பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். நீர்மூழ்கிக் கப்பலில் ஆபத்தில் பயணித்துக் கொண்டிருப்பதை அறிந்து எச்சரிக்கை எழுப்பப்பட்டதையடுத்து, எகிப்திய அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளின்...

விரைவில் புட்டினின் மூச்சு நிறுத்தப்படும்!

விரைவில் புடின் மரணமடைவார் அத்துடன் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க...

இந்தியா – கனடா உறவில் மாற்றம்: காரணம் ட்ரம்ப்

கனடாவின் முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் பாதிக்கப்பட்ட கனடா இந்திய உறவுகள் மேம்பட, ட்ரம்ப் மறைமுகமாக உதவியுள்ளார். கனடாவின் முந்தைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தூதரக...

கனடாவின் உள்ள விவகாரங்கள் அவசியமற்றது – சீனா அறிவிப்பு

கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் தனக்கு நாட்டமில்லை என சீனா, தெரிவித்துள்ளது. கனடாவில் அடுத்த மாதம் 28ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் என பிரதமர் மார்க் கார்னி, தெரிவித்த நிலையில் கனடாவின் பொதுத் தேர்தலில்...

கனடா மீது கடுமையான வரி விதிப்பு – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா இணைந்து அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு சேதம் விளைவிக்க முயன்றால், மிகப்பெரிய அளவில் வரிகள் விதிக்கப்படும்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். "அமெரிக்காவை பாதிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம்...

பாலியல் ஊக்க மருந்துகள் குறித்து Health Canada எச்சரிக்கை!

கனடா முழுவதும் விற்கப்படும் பல அங்கீகரிக்கப்படாத பாலியல் மேம்பாட்டு பொருட்கள் தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என கனடா சுகாதாரத்துறை (Health Canada) எச்சரித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பெர்டா, ஒன்டாரியோ, குய்பெக், மனிட்டோபா, நியூ...

பிரித்தானியா விதித்த தடையின் பின்னணியில் கரி ஆனந்த சங்கரி!

நாட்டின் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளுக்கு பிரித்தானியா தடை விதித்ததன் பின்னணியில் கனடா மற்றும் அந்த நாட்டின் நீதியமைச்சர் கெரி ஆனந்த சங்கரியின் (Gary Anandasangaree) அழுத்தம் காணப்படுவதாக முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான...

Latest news