இந்திய பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனையின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகத்துக்கு நேற்று...
யேமன் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் தொடர்பாக விவாதிக்கும் அரசு குழுவில், பத்திரிகையாளர் ஒருவரை சேர்த்த விவகாரத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோட்சஸை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, ட்ரம்ப் ஆலோசனை நடத்தியதாக...
கனடாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் கனடா (Elections Canada) இரண்டு லட்சம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்கப்பட உள்ளது. இப்பதவிகளுக்கான குறைந்தபட்ச ஊதியம் மணித்தியாலம் ஒன்றுக்கு 20...
டொராண்டோ, ஒட்டாவா, மற்றும் மொன்றியால் இடையே இயக்கப்படும் VIA Rail பயணிகள் ரயில்கள், பெய்த பனிமழை காரணமாக தாமதமடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
VIA Rail, கோபர்க் மற்றும் பெல்வில்லுக்கு இடையில் உள்ள CN Rail பாதைகளில்...
ஒன்டாரியோ மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் பனிமழை காரணமாக மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் விழுந்து, ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான வீடுகள் மின்சாரமின்றி தவிக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இக்காற்றுப் புயல் கிழக்கே நகர்ந்ததால், மின்வெட்டு பிரச்சனை மேலும்...
ட்ரம்பால் வறுத்தெடுக்கப்படும் கனடாவுக்கு ஆதரவாக ஜேர்மனியிலிருந்து ஒருவர் குரல் கொடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டிவரும் நிலையில், ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், கனடாவுக்கு ஆதரவாக...
யாழ்ப்பாணம், கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பர்...
தென்கிழக்கு ஐரோப்பாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேரை, கொசோவோ (Kosovo) பொலிசார் கைது செய்துள்ளனர்.
கொசோவோவின் ஜிலான் நகரின் பெர்லெப்னிச்சே (Përlepnicë) கிராமத்தில் நேற்று இந்த கைது இடம்பெற்றதாக பொலிசார்...
பெங்களூரிலிருந்து ஒடிசா செல்லும் ஏசி விரைவு ரயில் (12251) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அசாம் மாநிலம் காமாக்யா செல்லும் காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 11:45 மணியளவில்...
உடவளவை நீர்த்தேக்கத்தில் இன்று (30) வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வேனில் இருந்த மூன்று பேர் படுகாயமடைந்து உடவளவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் உடவளவை பொலிஸார் விசாரணை...