ரொரொண்டோவைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு வாடகை மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை டொரொண்டோ பொலிஸார் தேடி வருகின்றார்.
வாடகை வீடுகளைத் தேடிய சுமார் 30 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் பலரை...
அமெரிக்க ஜனாதிபதி ஏப்ரல் மாதம் 2ஆம் திகதியை, அமெரிக்காவுக்கு விடுதலை நாள் என அறிவித்துள்ளார்.
அதாவது, வெளிநாட்டு பொருட்களை சார்ந்திருப்பதிலிருந்து அமெரிக்காவை விடுவிக்கும் நாள் இன்று என அவர் கருதுகிறார்.
ஆக, இன்று ட்ரம்ப் பல்வேறு...
டொரண்டோ தென் பகுதியில் அமைந்துள்ள தடுப்பு முகாமில் கடந்த வாரம் ஒரு கைதி மற்றொரு கைதியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
கடந்த 24 ஆம் திகதி மாலை 6 மணியளவில், இச்சம்பவம் தொடர்பாக...
ஏப்ரல் 01 ஆந் திகதி முதல் நுகர்வோர் காபன் வரி இரத்துச் செய்யப்படும் என்ற பிரதமர் கார்னியின் கொள்கைக்கு அமைவாக டொரண்டோ பகுதி உட்பட நாடு முழுவதும் ஒரேநாளில் எரிவாயு விலை குறிப்பிடத்தக்க...
கனடாவுக்கு எதிரான வரி இடைநிறுத்தம் நீக்கப்படுமா என்பது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் புதன்கிழமையை விடுதலை நாள் என்று அழைத்தார்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் பகடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்கள் நான்கு பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில்...
யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் பகடிவதை காரணமாகப் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் பகடிவதை காரணமாகப்...
லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 08ஆம் திகதி...
மியன்மார் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,700ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மியன்மாரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,719ஐ எட்டியுள்ளதோடு மேலும் 3,000க்கும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு 4,521 பேர் காயமடைந்ததாகவும், 441...
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீப்பிடித்து கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வெடி விபத்தில் தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளுக்கு...