அனுராதபுரம் ஏ-9 வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் யாழ்ப்பாணம் - சாகவச்சேரியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளதுடன் விபத்தின் காரணமாக குறித்த நபரின் கால் அகற்றப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப்...
அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் உலகின் 25 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பை அறிவித்திருக்கும் நிலையில் இலங்கைக்கு 44 சதவீத வரியை அறிவித்துள்ளார்.
நாளை மறுதினம் முதல் இந்த வரி விதிப்புகள்...
குடிவரவு ,குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு விடயஞ்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியா...
குடிவரவு ,குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு விடயஞ்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியா...
பிரித்தானியாவினால் 4 இலங்கையர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டமை தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக மூன்று பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த தடை தொடர்பான விடயங்களை ஆராய்ந்து மேற்கொள்ளப்பட...
டொரொண்டோவிற்கான மழை எச்சரிக்கையை கனேடிய வானிலை நிலையம் வெளியிட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் 50 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை தென்மேற்கு ஒன்டாரியோவில் மழை தொடங்கி, பிற்பகலில் கோல்டன்...
ஈரானைச் சுற்றியுள்ள 10 இராணுவத் தளங்களில் ஜம்பதாயிரம் இராணுவ வீரர்களை அமெரிக்கா குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஈரான் அணுஆயுதம் தயாரித்தால் அமெரிக்கா மட்டுமின்றி இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்...
மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி நீலம் பென் பரிக் தனது 93 வயதில் உயிரிழந்துள்ளார்.
இவர் மகாத்மா காந்தியின் மகன் ஹரிதாஸ் காந்தியின் வழித்தோன்றல் ஆவார்.
தனது தாயார் ராமிபென் மற்றும் தந்தை யோகேந்திரபாய் பாரிக்...
கனடாவின் ஒட்டாவா லோட்டவுன் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 24 வயது இளைஞர் மீது கொலைக்குற்றம் (Second-degree murder) பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டாவா போலீசார் இதை பெண்கொலை என அடையாளப்படுத்தி விசாரணைகளை...
மியன்மாருக்குப் பிறகு, இப்போது ஜப்பானிலும் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் கியூஷு பகுதியில் இலங்கை நேரப்படி இரவு 7:34 மணிக்கு 6.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS)...