பிரதமருக்கும் அகில இலங்கை சாசனாரக்ஷக பலமண்டலத்தின் தலைவர் பேராசிரியர் தும்புல்லே சீலக்கந்த தலைமைத் தேரர் உள்ளிட்ட தேரர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது, பௌத்த அறநெறிப் பாடசாலைகள் தற்போது எதிர்கொள்ளும்...
கொழும்பு 13 சென் பெனடிக்ட் கல்லூரியின் தரம் இரண்டை சேர்ந்த (6 வயது) மாணவர் தினேஷ் ஹெதாவ், 50 மீட்டர் (Freestyle Swimming) நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.
நேற்றைய தினம் கல்லூரி...
கனடாவில் இரண்டு கும்பல்களுக்கிடையிலான மோதலின்போது தவறுதலாக குண்டு பாய்ந்து உயிரிழந்த இளம்பெண் விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்தவரான ஹர்சிம்ரத் (Harsimrat Randhawa, 21) என்னும் இளம்பெண், கனடாவுக்குக் கல்வி...
கனடாவுக்கான அமெரிக்க தூதுவர் Pete Hoekstra அமெரிக்கா கனடாவிற்கு இடையிலான தற்போதைய வர்த்தக பேச்சுவார்த்தைகள் மெதுவாக நகர்கின்றதே தவிர நிறுத்தப்படவில்லை என்றும் அதை சீராக கொண்டு வருவதற்கு சில காலம் எடுக்கும் என்றும்...
ஜப்பானில் மக்கள் தொகை சென்ற ஆண்டு (2024) பெருமளவில் சரிவு கண்டுள்ளது. அதேவேளை ஜப்பானில் பிறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வருகிறதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவது...
கனடாவை ஒரு பெரிய நிலநடுக்கம் தாக்கக் காத்திருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
கனடாவின் யூகோன் பிரதேசத்தில் அமைந்துள்ள டாவ்சன் நகருக்கு அருகிலுள்ள வனப்பகுதிக்கு அடியில், வரலாற்று யுகத்துக்கு முன், பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டதற்கான அடையாளங்களை ஆய்வாளர்கள்...
முதல் 6 மாதங்களில் நாட்டில் விமான எரிபொருள் விற்பனை 21 மில்லியன் லிட்டர்களால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் 6 மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன்...
மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டி விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்துச் சம்பவம் (5) செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த 86 வயதுடைய...
முன்னாள் ஜனாதிபதி சிறப்பு சலுகைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் சற்று நேரத்திங்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்த சட்டமூலத்தை முன்வைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனுபவித்து வரும்...
யாழ் பருத்திதுறை சாரையடிப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பலால் அங்கிருந்தவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 16 வயதான சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளு்ளது.
வரணிப் பகுதியைச் சேர்ந்தவர்களே குறித்த...