கனடாவில் இளம் பெண்களிடையே தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இருபது ஆண்டுகளில் கனடாவில் தற்கொலை விகிதங்கள் பொதுவாகக் குறைந்தாலும், இளம்பெண்கள் (10–19 வயது) மத்தியில் அந்த விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில்...
Canada Revenue Agency, Employment and Social Development Canada மற்றும் Canada Border Services Agency ஆகிய நிறுவனங்களுடன் தொடர்புடைய தனிநபர்களின் கணக்குகளின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் cyber தாக்குதலுக்கு...
யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை சிறுவனொருவர் உட்பட நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
16, 18, 20 மற்றும் 22 வயதுடைய நால்வரே 170 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட...
வடக்கு, கிழக்கில் மனித புதைகுழிகள் உருவாவதற்கு இந்த ஜனாதிபதித்துவ ஆட்சிமுறைமையும் ஓர் காரணமாகும். எனவே, இம்முறையை முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில்...
இலங்கைக்கான சீனத் தூதுவருடனான சந்திப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
”விஜேராமவில் உள்ள அரச இல்லத்திலிருந்து நான் புறப்படுவதற்கு முன்பு, இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங்கிடமிருந்து மரியாதை...
ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமூகத்தை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய செனட்டர் ஜெசிந்தா நன்பிஜின்பா, நிழல் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்திய சமூகத்திடம் மன்னிப்புகோர மறுத்ததையடுத்தே அவரை நிழல் அமைச்சரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் சூசன்...
நேபாளத்தில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் பிரதிநிதியினரை, உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் செயலர் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.
சுமார் 4 மணி நேரம் இந்த பேச்சு நடைபெற்றது. அப்போது, சுசீலா கார்கியை, இடைக்கால...
ஏமன் நாட்டின் தலைநகர் சனா உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 130 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஹவுதி சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்...
ஆசியக் கோப்பை டி20 போட்டிகள் யு.ஏ.இ.-யில் தொடங்கியது. அடுத்தடுத்து போட்டிகளை வைத்துக் கொண்டேயிருந்தால் எப்படி ஆட முடியும். உடல் தகுதியைப் பரமாரிக்க வேண்டாமா என்று இலங்கை கேப்டன் அசலங்காவும், ஆப்கன் கேப்டன் ரஷீத்...
ஆசிய கிண்ண டி20 வடிவத்தில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த இரண்டாவது வீரர் என்ற மாபெரும் சாதனையை இந்திய அணியின் குல்தீப் யாதவ் படைத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில்...