பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்வது குறித்து ஆராய விசேட குழுவை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்றைய (09) நாடாளுமன்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால், ஏப்ரல் 05 முதல் அமலுக்கு வரும் வகையில் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளது.
இதனுடைய தாக்கம் குறித்து கலந்துரையாட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவுநாளான இன்று, ’ஆர்.எம்.வி. த கிங்...
இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (9) உத்தரவிட்டது.
இலஞ்சம் பெற உதவிய குற்றச்சாட்டில்...
ஈரான் அணுசக்தித் திட்டங்கள் தொடா்பாக அமெரிக்க அரசுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருப்பதாக ஈரான் அரசாங்கம் நேற்று (8) அறிவித்தது.
இது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் ஆரக்சி கூறியதாவது:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் சிறப்புத்...
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி ஜேர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மே 9 அன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தினம் அணிவகுப்பு நடைபெற...
அதிக வரிவிதிப்பின்மூலம், அமெரிக்க நுகர்வோர் மீது நிரந்தர வரி விதிப்பை டொனால்ட் ட்ரம்ப் அமுல்படுத்திவிட்டதாக எலான் மஸ்க்கின் சகோதரர் கிம்பல் மஸ்க் விமர்சித்துள்ளார்.
அனைத்து வகையான பொருட்களையும் உற்பத்தி செய்யும் இடத்தில் அமெரிக்கா இல்லாததால்,...
விலைவாசி அதிகரித்துவரும் நிலையில், கனடாவில் தனியார் துறையில் பணியாற்றுவோருக்கு சற்று மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கனடா அரசு, தனியார் துறையில் பணியாற்றுவோருக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்துள்ளது.
தற்காலிக வேலை செய்வோருக்கும் இந்த ஊதிய உயர்வு...
சீனாவின் சமூக ஊடகம் ஒன்று கனேடிய அதிபர் தேர்தலில் பெரும் செல்வாக்குச் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதன்படி வீ செட் செயலியிலுள்ள ID ஒன்று கனேடிய அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்புடன் செயற்படுத்தப்பட்டு...
பாலியல் சீண்டல்களின் அதிகரிப்பு காரணமாக கனடாவில் பெண்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக கல்ப் நகரில் பெண்களுக்காக இலவச சுய பாதுகாப்பு பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
இதில் பெண்களின் சுய பாதுகாப்புக்கு அவசியமான...