15.2 C
Scarborough

CATEGORY

Top Story

6 வயது சிறுமி பரிதாப பலி!

கனடாவின் ப்ரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாதசாரிகள் மீது வாகனத்தை மோதிய சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக...

வாக்காளர்களுக்கு எச்சரிக்கை!

கனடாவில் தேர்தல் சூழல் சூடாகி வரும் நிலையில், வாக்காளர்களை ஏமாற்றக்கூடிய குறுஞ்செய்திகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. “Mary” அல்லது “Nancy” என்ற பெயரில் வாக்காளர்களிடம் வாக்குப் பயன்களைப் பற்றி...

கனடாவாசிக்கு 100 வயதில் இன்ப அதிர்ச்சி!

தனது 100ஆவது வயதில் தனக்கு 100 வாழ்த்துக்களாவது கிடைக்காதா என்ற ஆசையில் இருந்தார், இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர் ஒருவர். ஆனால், மக்களோ அவர் எதிர்பார்க்காத அளவில் அவருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்கள். தனது 18ஆவது...

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 14, 2025 திங்கட்கிழமை

இன்று காலை 08.10 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று இரவு 11.36 வரை சுவாதி. பின்னர் விசாகம். உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது...

ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து- 5 பேர் உயிரிழப்பு

ஆந்திர பிரதசேம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் உள்ள கைலாசப்பட்டினத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால், பட்டாசுகள் வெடித்து சிதறின. அங்கு இருந்த ஏராளமானோர் தீக்காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு...

விண்வெளிக்கு பறக்கும் அமெரிக்க பாடகி!

பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த குழுவில் பிரபல அமெரிக்க பொப் பாடகி கேட்டி பெர்ரி, முன்னாள் நாசா விஞ்ஞானி ஆயிஷா பாவே, செய்தி தொகுப்பாளர் கெய்லே...

பொலிஸாருக்கு தீ மூட்ட முயற்சித்தவர் கைது!

கனடாவில் கைது முயற்சியின் போது வான்கூவர் பொலிஸ் அதிகாரிகளை தீ வைத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வான்கூவரில்(Vancouver) பொலிஸ் அதிகாரிகள் இருவரை தீ வைத்த வன்முறை சம்பவத்தில் 40 வயதுடைய ஜோர்டான் பால்...

இந்து மதத்தை தூற்றினால் சட்டம் பாயும்!

இந்து மதம் மற்றும் இந்துக்கள் குறித்து அவதூறு பேசினாலோ வேறு சூழலை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாலோ கடும் தண்டனை விதிக்கும் சட்ட மசோதா அமெரிக்காவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 25 லட்சத்திற்கும் மேலான...

கனடா குடியுரிமை பெறுவதில் அமெரிக்கர்கள் ஆர்வம்!

அமெரிக்காவில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்கள் மற்றும் சமூக உரிமை குறித்த அச்சம் காரணமாக, கனடாவுடன் குடும்ப தொடர்புகள் கொண்ட அமெரிக்கர்கள் மத்தியில் கனடா குடியுரிமையை மீண்டும் பெறும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது...

இரத்த அழுத்த மருந்துகளுக்கு தட்டுப்பாடு

கனடாவில் இரத்த அழுத்தத்திற்கு பயன்படுத்தப்படும் சில மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் 'Drug Shortages Canada' இணையதளத்தில், உயர் இரத்த அழுத்தத்தை (Hypertension) குறைக்கும் முக்கியமான மருந்தான Chlorthalidone வின்...

Latest news