15.2 C
Scarborough

CATEGORY

Top Story

சைக்கிள் திருட்டு அதிகரிக்கிறது – கனேடியர்களுக்கு எச்சரிக்கை

கனடாவில் சைக்கிகள் அதிகளவில் களவாடப்படுவதாக சைக்கிளோட்டிகளுக்கு எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் அதிகளவில் சைக்கிளோட்டத்தில் நாட்டம் காட்டி வருவதாகவும், சைக்கிள் என்பது தற்போது ஒரு பரவலான பயண முறையாக மாறியுள்ளது என ஹாலிபெக்ஸ் துனை...

யுனைட்டெட் செல்லும் றம்ஸ்டேல்?

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான செளதாம்டனின் கோல் காப்பாளரான ஆரோன் றம்ஸ்டேலைக் கைச்சாத்திடுவது குறித்து இன்னொரு பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் ஆராய்வதாகக் கூறப்படுகிறது. யுனைட்டெட்டின் கோல் காப்பாளர் அன்ட்ரே ஒனானாவின்...

சமூக ஊடகம் குறித்த பூஜா ஹெக்டேவின் பார்வை!

சமூக ஊடகங்கள் உண்மையான உலகம் அல்ல என்று பேட்டி ஒன்றில் நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். ‘ரெட்ரோ’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் பூஜா ஹெக்டே. முதலில் ஹைதராபாத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்....

கனடாவை கைவிடும் எண்ணம் இல்லை!

உலகின் முதனிலை வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹொண்டா நிறுவனமானது, தங்களது கனடா உற்பத்தி மையத்திலிருந்து வாகனங்களை அமெரிக்காவிற்கு மாற்றுவதற்கான எந்தத் தீர்மானமும் தற்போது இல்லை என அறிவித்துள்ளது. ஹொண்டா தனது கனடா தொழிற்சாலைகளில்...

ஐபிஎல் பயிற்சிக் காலத்தில் மிகச் சிறந்த வெற்றி

ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலும் வணிக நலன்களின் உத்திகள் சூப்பர் ஸ்டார் வீரர்களின் வர்த்தக நலன்கள் ஸ்பான்சர்கள், விளம்பரதாரர்கள், அணி உரிமையளர்களின் கணக்கீடுகளுக்குட்பட்டே வெற்றி, தோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால், அப்படியும் சில போட்டிகள் உண்மையான...

‘புஷ்பா 2’ இசைப் பணி குறித்து தமன் விளக்கம்

‘புஷ்பா 2’ இசைப் பணிகளில் என்ன நடந்தது என்பதை இசைமைப்பாளர் தமன் தெளிவுப்படுத்தி இருக்கிறார். ‘புஷ்பா 2’ படத்தின் பாடல்களை தேவிஸ்ரீ பிரசாத்தும், பின்னணி இசையை சாம் சி.எஸும் மேற்கொண்டுள்ளார்கள். இதற்கு இணையத்தில்...

கனடாவின் பணவீக்கம் ஏப்ரலில் குறையும் சாத்தியம்!

செவ்வாய்கிழமை வெளியிடப்படவுள்ள மார்ச் மாதத்திற்கான பண வீக்கம் 2.6 சதவீதமாக இருக்கும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது. கனேடிய டொலரின் பெறுமதி குறைவினால் அதிகரித்த இறக்குமதி செலவு மற்றும் அதிகரித்து வரும் உணவு விலைகள் போன்ற...

“என்னை நீக்க 10 விநாடிகளையே எடுத்துக் கொண்டனர்”

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பிரெண்டன் மெக்கல்லம் பயிற்சிக் காலத்தில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் சில பல அதிரடி முடிவுகளை எடுத்தனர். அதில் சில முடிவுகள் வரவேற்பை அளித்தாலும் சில முடிவுகள் உண்மையில் அராஜகமானவையாக...

கனடாவில் கற்பதில் அமெரிக்கர்கள் ஆர்வம்!

அமெரிக்காவில் வாழும் மாணவர்கள் அதிக அளவில் கனடா பல்கலைக்கழகங்களில் கற்க ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்குக் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கும் மத்திய நிதியை குறைப்பதும், வெளிநாட்டு மாணவர்களின்...

சர்ச்சை குறித்து விஜய் சேதுபதி விளக்கம்

பூரி ஜெகந்நாத் படம் தொடர்பாக இணையத்தில் எழுந்த சர்ச்சை தொடர்பாக விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். பூரி ஜெகந்நாத் உடன் இணைந்து பணிபுரிய இருப்பது குறித்து விஜய் சேதுபதி, “எனது படத்தின் இயக்குநர்களை...

Latest news