சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் ட்ரெய்லரை கட் செய்துக் கொடுத்திருக்கிறார் ‘பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்.
சமீபமாக பல படங்களின் ட்ரெய்லரை தனியாக ஒருவர் உருவாக்கி கொடுப்பது வாடிக்கையாகி வருகிறது. அப்படி ‘ரெட்ரோ’ படத்தின் ட்ரெய்லரை...
கனடாவிலிருந்து தரை மார்கமாக தமது நாட்டிற்குள் நுழையும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட வெகுவாகக் குறைந்துள்ளதாக அமெரிக்க சுங்கத் தரவுகள் காட்டுகின்றன.
பயணிகள், வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் கடக்கும் இடங்கள் அண்ணளவாக 26...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் பரஸ்பர வரிவிதிப்பு அமெரிக்கா மட்டுமின்றி, சர்வதேச அளவில் வணிகப் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே தற்போதைய சூழலில் பொருளாதாரத்திற்கு ஆபத்தாக இருப்பது ட்ரம்ப் தான் என்ற விமர்சனத்தை கனடா பிரதமர்...
ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டெல்லி கெப்பிடல்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான முனாப் பட்டேலுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண்ஜேட்லி...
சென்னை: தமிழில் ஒரு ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் தொடர் பாணி திரைப்படம் என ‘கேங்கர்ஸ்’ குறித்து இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
‘அரண்மனை 4’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’....
காஸா யுத்தத்தில் சிக்கி இரண்டு கைகளையும் இழந்த பலஸ்தீன சிறுவனின் புகைப்படம் 2025ம் ஆண்டின் சிறந்த உலக பத்திரிகை புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
காஸாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் பலஸ்தீனத்தை சேர்ந்த மகமூத்...
சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி இணைந்து நடித்துள்ள படம் ‘45’. இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் சிவராஜ்குமார்...
இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் சேர்க்கப்பட்டதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இந்திய பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும்...
கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் கிளாஸன் செய்த பிழையால் அந்த அணியின் பந்துவீச்சாளர் ஜீஷன் வீசிய பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த டெலிவரியில்...
நடிகர் ஸ்ரீ-யின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களுக்கு ஸ்ரீ-யின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கும் அறிக்கையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீ-யின் உடல்நிலைக் குறித்து கடந்த...