20.5 C
Scarborough

CATEGORY

Top Story

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டிருப்பதாக கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர். அவருக்கு மருத்துவப் பரிசோதனையும், விசாரணையும் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர். நடிகர் மீது பல்வேறு...

“சூர்யாவுக்கு முன்பு ‘சிக்ஸ் பேக்’ வைத்த நடிகர் யாருமில்லை” – சிவகுமார் பெருமிதம்

சூர்யாவுக்கு முன்பு சிக்ஸ் பேக் வைத்துக்கொண்ட நடிகர் யாருமில்லை என்று அவரது தந்தையும், நடிகருமான சிவகுமார் தனது பேச்சில் குறிப்பிட்டார். ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது....

உயிர்ப்பூவைத் திடுக்கென்று மலரச் செய்யும் ‘புது வெள்ளை மழை’ பாடல் | ரெட்ரோ ரஹ்மான் – 1

இருபதாம் நூற்றாண்டு விடைபெற்றுக் கொள்ள இன்னும் பத்தாண்டுகளே மிச்சமிருந்தன. உலக நாடுகள் தங்கள் சந்தைகளை பிற நாடுகளுக்காகத் திறந்துவிட்டிருந்தன. அரசுத் துறைகள் தனியர் துறைகளின் பங்களிப்போடு வளர்ச்சியை நோக்கி சீறிப்பாய பயிற்சி எடுத்துக்...

மிருசுவிலில் கொழும்பு சொகுசு பேருந்து விபத்து; இருவர் படுகாயம்!

பஸ்ஸில் இருந்தவர்கள் ஒரு மணித்தியால போராட்டத்தின் பின்னர் மீட்பு! அதிநவீன பயணிகள் சொகுசு பஸ்ஸும், சிறிய ரக உழவு இயந்திரமும் (ட்ரக்டர்) மோதுண்டதில் படுகாயம் அடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் யாழ். தென்மராட்சி,...

சி.ஐ.டியில் சரணடைய தயாராகும் பிள்ளையானின் சகா!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத்...

இலங்கை மக்கள் மத்தியில் தேர்தல் தொடர்பில் ஆர்வம் குறைந்துள்ளது!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஆரம்பித்ததில் இருந்து, தேர்தல் தொடர்பான எந்தவொரு தீவிர நிலைமையும் பதிவாகவில்லை என தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் அரச சொத்துக்களை தவறாக...

கனடாவில் மீண்டும் டைனோஸர் தடம்!

கனடாவில் மீண்டும் டைனோஸர் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஸ் கொலம்பியாவில் செய்யப்பட்ட ஆய்விலேயே இந்த தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடம் மூன்று விரல்களை கொண்ட டைனோஸர் ஒன்றின் தடமென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த டைனோஸர் தடம் 100...

குடிவரவு முறையை இலகுபடுத்துமாறு அழுத்தம்!

கனடாவில் மீண்டும் குடிவரவுகளை இலகுபடுத்த வேண்டுமென அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் கனேடிய கூட்டாட்சி தேர்தல் பிரசாரங்களில் எந்தவொரு கட்சியும் இது குறித்து கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. கடந்த தேர்தல் காலத்தில்...

அமெரிக்காவின் நிலையற்ற வர்த்தக கொள்கைகளால் கனேடிய பொருளாதாரத்திற்குபாதிப்பு!

கனடா மத்திய வங்கி கடந்த ஜூன் மாதத்திற்கு பின்னர் அதன் கொள்கை விகிதத்தை மாறாது பேணும் நோக்குடன் இம்முறை எதுவித குறைப்புகளும் இன்றி 2.75 சதவீத கணிப்பில் நிலையாக வைத்துள்ளது. அமெரிக்காவின் நிலையற்ற...

அத்லெட்டிகோவிலேயே தொடரப் போகும் கிறீஸ்மன்?

ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்களவீரரான அந்தோனி கிறீஸ்மன் ஐக்கிய அமெரிக்காவுக்கு செல்வாரெனக் கூறப்பட்ட நிலையில், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் அத்லெட்டிகோவுடனான தனது ஒப்பந்தத்தை...

Latest news