மேஷம்
காலம் தாழ்த்தி எடுக்கப்படும் முடிவுகளால் நல்ல பலனை அடைய மாட்டீர்கள். கட்டுமானத் துறையில் புதிய காண்ட்ராக்ட்கள் பெறுவீர்கள். ஒன்லைன் வர்த்தகங்களில் அவசரம் காட்டாதீர்கள். பங்குச் சந்தை வியாபாரத்தில் பாதகமான நிலையை சந்திப்பீர்கள். உறவினர்களின்...
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை 72/2 பி செந்நெல் கிராமம் -02 பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்டார்.
உயிரிழந்தவர்...
மேலதிக வகுப்பு ஆசிரியை ஒருவர் பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பொலிஸ் கார்களுடன் பயணிப்பது தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.
இது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக...
தியாகத்தாய் அன்னைபூபதியினதும், தியாகதீபம் திலிபன் அவர்களினதும் அகிம்சைப் போராட்டங்களாலும், அதன்பின்னரான ஆயுதப் போராட்ட காலத்திலும் நிகழ்த்தப்பட்ட உயிர்த்தியாகங்களின் உந்துதலால் உருப்பெற்ற, விடுதலைக்கனலின் வீரியம் குறைந்துவிட்டதாக, எமது மக்களின் விடுதலை தாகத்தை மலினப்படுத்துவோர் மார்தட்டிக்...
அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு மாணவர்களின் விசாவும் இரத்து செய்யப்படுகிறது.
இதில் கடந்த...
சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் திடீரென தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
சிங்கப்பூரில் பாராளுமன்ற தேர்தல் மே 3ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி 32 புதிய வேட்பாளர்களை களம்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று (19) மாஸ்கோ நேரப்படி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 21ஆம் திகதி நள்ளிரவு வரை உக்ரைனில் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி இந்த...
இந்தியாவிலிருந்து தனது அன்பு மகனைப் பார்ப்பதற்காக கனடா சென்ற 88 வயது மூதாட்டிக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா சூப்பர் விசா மற்றும் மூதாட்டிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு
அலைஸ் ஜான் என்ற 88...
கனேடிய பொலிஸார் கனடா வாழ். முஸ்லிம் சமூகத்தினருக்கு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர். கனடாவில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் கொள்ளை மற்றும வழிப்பறி தொடர்பிலேயே கனேடிய பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
2024 ஒக்டோபர்...
ஏப்ரல் 28 ஆந் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முன்கூட்டியே வாக்களிப்பதற்காக சனிக்கிழமை தொடக்கம் திங்கட் கிழமை வரை காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை வாக்குச்சாவடிகள் செயற்படவுள்ளன....