மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரிகளுக்கு நேரம் சரியில்லை, யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பழைய கடன் உங்களை மன அழுத்தத்தில் ஆழ்த்தலாம். வேலை செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்....
காஷ்மீர் - பஹல்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 28 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முக்கிய சுற்றுலாத்தலமொன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்...
யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் இயங்கு நிலையை அடையக்கூடிய வகையில், யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் வேகமாக...
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன்படி குறித்த அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தலைமையில்...
மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தற்போது இடம்பெறுவதை போன்று அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என சட்டத்தரணி வி. மணிவண்ணன் குற்றம்சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே...
கத்தோலிக்க திருசபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் (88 வயது) நுரையீரல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று (21) காலை உயிரிழந்ததாக வத்திக்கான் அறிவித்தது.
பாப்பரசர்கள் மறைவுக்குப் பிறகு நல்லடக்க சடங்குகள் மிக...
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள மலைப்பகுதியில் அதிவேகமாகச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.
சிந்து மாகாணத்தின் பதின் எனும் பகுதியை நோக்கி பஞ்சாப் மாகாணத்தின் லபாரியைச் சேர்ந்த கொல்ஹி...
பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து, புதிய பாப்பரசரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்குப் பிறகு அடுத்த பாப்பரசரைத் தேர்தெடுக்க வேண்டிய கடப்பாடுள்ளது.
இந்நிலையில் எட்வர்ட் பென்டின் மற்றும் டயான் மொன்டாக்னா...
கனடாவில் பொலிஸ் அதிகாரியொருவரின் ட்ரேஸர் கருவியை பறிக்க முற்பட்ட ஒருவருக்கு 300 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு்ள்ளது.
மார்டின் மூர் என்ற நபரொருவரே இவ்வாறு பொலிஸாரின் கருவியை பறிக்க முற்பட்டாகவும் அவர் 31 வயது...
வாக்குச்சீட்டில் அடையாளமிடுவதற்காக வாக்காளர்கள் பேனா அல்லது பென்சிலை பயன்படுத்தலாம் என்று கனேடிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்கள் சிலவற்றில் வாக்காளர்கள் அடையாளமிடுவதற்காக பென்சிலையே பயன்படுத்த வேண்டும் என தவறான பதிவுகள் வெளியிடப்படுகின்றன.
அதேபோன்று...