கனடாவில் பொலிஸாரை தாக்கி தப்பியோட முயற்சித்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒஷாவா நகரத்தில் கைது முயற்சியின்போது ஒரு பெண் போலீசாரை தாக்கித் தப்பியோடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
22 ஸ்டீவன்சன் சாலையில் உள்ள ஒரு...
கனடாவில் பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு அதிகளவில் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈஸ்டர் நீண்ட விடுமுறை நாட்களில் முன் கூட்டிய வாக்களிப்பு சாதனை அளவினை எட்டியுள்ளது.
7.3 மில்லியன் (73 இலட்சம்) கனடியர்கள் ஏப்ரல் 18...
கனடாவில் Greater Toronto Hamilton (GTHA) பகுதியில் புதிய தொடர்மாடிக் குடியிருப்பின் சந்தைப் பெறுமதி ஒவ்வொரு ஆண்டும் 60 சதவீதத்திற்கும் மேல்குறைந்து தற்போது 1995 ஆம் ஆண்டிற்கு பின்னர் மிகக் குறைந்த காலாண்டு...
கனடா- அமெரிக்க எல்லையில் வெற்றிகள் ஏற்பட்டாலும் கனடா மீதான வரிகள் குறித்து புதிய தகவல்கள் எதனையும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிடவில்லை என்றார். அத்துடன் எல்லையின் கட்டுப்பாடுகள் மிகப்பெரிய பலனைத்தருவதாகவும் வெள்ளை மாளிகையின்...
மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறாவது மணற்திட்டு வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லும் படகு சேவை திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார்...
கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, நித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக வத்திக்கானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (23) காலை 9:30 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான...
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிறுவன் ஒருவனின் சடலம் பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியான உடங்கா-02 பௌஸ் மாவத்தை பகுதியில்,...
சீனாவுக்கு அமெரிக்காவும், அமெரிக்காவுக்கு சீனாவும் விதித்துள்ள பதிலடி வரிகள் காரணமாக சர்வதேச அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் சீன பொருட்களுக்கு 145% வரியும், சீனாவில் விற்பனை செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு 125%...
கத்தோலிக்க திருச்சபை தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று முன்தினம் ( 21) நித்திய இளைப்பாறினார்.
இந்நிலையில் பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சரகம் நீக்கியுள்ளது.
"பாப்பரசர் பிரான்சிஸின்...
காஷ்மீரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுடன் இராஜதந்திர உறவை இடைநிறுத்த இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இது தொடர்பில் கூறியுள்ளதாவது,
புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் உள்ள...