2015ஆம் ஆண்டு கொழும்பில் பெண் ஒருவரை கொலை செய்து பயணப் பெட்டியில் வைத்து, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு செட்டியால்...
விமானப் பயணத்தின் போது விமானப் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்த முயன்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட ஸ்வீடிஷ் நாட்டவருக்கு மேலதிக நீதவான் நீதிமன்றம் 26,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு (வியாழக்கிழமை) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த போட்டின் முதலில் இடம்பெற்ற நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற...
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சூரத் கப்பலில் இருந்து ஏவுகணை செலுத்திசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் வானத்தில் உள்ள இலக்கை ஏவுகணை வெற்றிகரமாக துல்லியமாக தாக்கி அழித்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த சோதனை...
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பதற்றமான சூழலுக்கு...
கனடாவில் பொலிஸாரை தாக்கி தப்பியோட முயற்சித்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒஷாவா நகரத்தில் கைது முயற்சியின்போது ஒரு பெண் போலீசாரை தாக்கித் தப்பியோடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
22 ஸ்டீவன்சன் சாலையில் உள்ள ஒரு...
கனடாவில் பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு அதிகளவில் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈஸ்டர் நீண்ட விடுமுறை நாட்களில் முன் கூட்டிய வாக்களிப்பு சாதனை அளவினை எட்டியுள்ளது.
7.3 மில்லியன் (73 இலட்சம்) கனடியர்கள் ஏப்ரல் 18...
கனடாவில் Greater Toronto Hamilton (GTHA) பகுதியில் புதிய தொடர்மாடிக் குடியிருப்பின் சந்தைப் பெறுமதி ஒவ்வொரு ஆண்டும் 60 சதவீதத்திற்கும் மேல்குறைந்து தற்போது 1995 ஆம் ஆண்டிற்கு பின்னர் மிகக் குறைந்த காலாண்டு...
கனடா- அமெரிக்க எல்லையில் வெற்றிகள் ஏற்பட்டாலும் கனடா மீதான வரிகள் குறித்து புதிய தகவல்கள் எதனையும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிடவில்லை என்றார். அத்துடன் எல்லையின் கட்டுப்பாடுகள் மிகப்பெரிய பலனைத்தருவதாகவும் வெள்ளை மாளிகையின்...
மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறாவது மணற்திட்டு வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்காக அழைத்துச் செல்லும் படகு சேவை திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார்...