11.5 C
Scarborough

CATEGORY

Top Story

இலங்கையில் 120 வகையான மருந்துகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு!

இலங்கையில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து உற்பத்தி தொடர்பிலான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ...

சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களின் இரத்தம் ஒடும் – பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்....

பாப்பரசரின் இறுதி நிகழ்வில் ட்ரம்பை சந்தித்துப் பேசிய ஜெலென்ஸ்கி!

போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதி நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்ற செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசினார். வெள்ளைமாளிகை ஓவல் அலுவலத்தில் நடைபெற்ற...

தமிழ்ச் சமூகத்தின் கலை, கலாசார நிகழ்வுகளுக்கு ஒன்ராறியோ அரசு நிதியுதவி

பல்லின சமூக நிகழ்வுகளுக்கு ஒன்ராறியோ அரசு இவ்வாண்டு 20 மில்லியன் டொலர் முதலீடு ஒன்ராறியோ மாகாணத்தில் இவ்வருடம் பல்லியனச் சமூகங்களின் கலை, கலாசார நிகழ்வுகளையும் பண்டிகை நிகழ்வுகளையும் நடத்துவதற்கு ஒன்ராறியோ அரசாங்கம் 20 மில்லியன்...

படிப்படியாக சரியும் டெஸ்லா: ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகுவாரா மஸ்க் ?

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக 'டாட்ஜ்' என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது. அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான்...

பாப்பரசர் இறுதிக் நிகழ்வில் கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தி ஆளுநர் நாயகம் பங்கேற்பார்!

முக்கியமான தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கும் இந்த நாட்களில் பாப்பரசரின் இறுதிச்சடங்கில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என கூறிய பிரதமர் மார்க் கார்னி கனடாவின் பிரதிநிதியாக சனிக்கிழமை வத்திக்கானில் நடைபெறும் பாப்பரசரின் இறுதிச் சடங்கில்...

கனேடிய உற்பத்திகள் அமெரிக்காவிற்கு தேவையில்லை!

அமெரிக்கா இல்லா விட்டால் கனடா என்ற ஒரு நாடே இல்லாமல் போய்விடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதாவது அமெரிக்கா கனடாவிலிருந்து பொருட்களை வாங்காவிட்டால் கனடா இல்லாமல் போய்விடும் என்றார். உண்மையாக...

கடும் மன அழுத்தத்தில் தவிக்கும் கனேடிய தொழிலதிபர்கள்!

பெரும்பாலானோர் தங்களை “வாழ்க்கையில் சிறந்து விளங்குகின்றோம்” என்று கருதினாலும், உலகிலேயே மிக அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகும் தொழிலாளர்களில் கனடியர்கள் முன்னிலையில் இருப்பதாக புதிய காலெப் Gallup ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் 225,000...

விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி!

கனடாவின் டொரோண்டோவின் பியர்சன் விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸார்...

கழிவு நகரமாக மாறியுள்ள கண்டி!

கண்டி, ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்று வரும் புனித தந்ததாது கண்காட்சியை பார்வையிடுவதற்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பதால், அதிகரித்து வரும் கழிவுகளை அகற்றுவதில் கண்டி நகரம் கடுமையான சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விழாவை காண்பதற்காக...

Latest news