11.5 C
Scarborough

CATEGORY

Top Story

ஒண்டாரியோவில் பாரிய நிதி மோசடி!

ஒண்டாரியோ மாகாணத்தில் பாரியளவில் நிதி மோசடியுடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒண்டாரியோவின் செவர்ன் டவுன்ஷிப் பகுதியில் வாழும் ஒரு நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களை தயாரித்தமை தொடர்பாக சந்தேக...

பிராம்ப்டனில் சொகுசு வாகனம் திருட்டு – ஒருவர் சிக்கினார்

பிராம்ப்டனில் உள்ள ஒரு சொகுசு வாகன வாடகை நிறுவனத்தில் நுழைந்து, பல வாகன சாவிகளை மற்றும் இரண்டு விலையுயர்ந்த வாகனங்களை திருடிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு சந்தேகநபர் இன்னும் பிடிபடவில்லை என்றும்...

லிபரல் கட்சியே கனடாவை ஆளும்!

திங்கட்கிழமை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் லிபரல் கட்சியினர் பெரும்பான்மை அரசாங்கத்தை கைப்பற்றுவார்கள் என்று எதிர்வு கூறியுள்ள கனடாவின் முன்னாள் பிரதமர் ஜீன் கிரெட்டியன் திங்கட்கிழமை இரவு லிபரல் கட்சியின் பெரும்பான்மை அரசாங்க வெற்றியை கொண்டாட...

ஈரான் துறைமுகத்தில் கொள்கலன் வெடிப்பு – 300க்கும் மேற்பட்ருக்கு காயம்!

தெற்கு ஈரானில் உள்ள ஒரு முக்கிய துறைமுகத்தில் இன்று சனிக்கிழமை ஏற்பட்ட 'பாரிய' வெடிப்பில் குறைந்தது 300 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷாஹித் ராஜீ துறைமுக வெடிப்பில்...

கனடா தேர்தல் – வேட்பாளர் விபரம்!

திங்கட்கிழமை, அதாவது, 2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி, கனடாவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து சில தகவல்களைக் காணலாம். கனடாவைப் பொருத்தவரை, மக்கள் பிரதமரை நேரடியாகத் தெர்ந்தெடுப்பதில்லை....

கனடா-பிரித்தானியாவிற்கு இடையில் புதிய ஒப்பந்தம்!

கனடாவிற்கும், பிரித்தானியாவிற்கும் இடையே புதிய பரஸ்பர ஒப்பந்தம் (Mutual Recognition Agreement) ஏப்ரல் 23, 2025 அன்று ரொறன்ரோவில் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இரண்டு நாடுகளிலும் பதிவு செய்யப்பட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் மே...

கனடாவில் டெஸ்லா விலை உயர்வு!

கனடாவில் டெஸ்லா வாகனங்களின் விலைகளை 21 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கனடா அரசு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதித்ததைத் தொடர்ந்து, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. Model 3 Long...

பயங்கரவாத குழுவில் இணைய முயன்றவர் சிக்கினார்!

கனடாவை விட்டு வெளியேறி பயங்கரவாதக் குழுவுடன் சேர முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒன்ரோரியோவை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக (RCMP) பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளியீட்டுத் தடை காரணமாக...

கணினி குற்றப் புலனாய்வு பிரிவு யாழில் திறப்பு!

யாழ்ப்பாணத்தில் இணையக் குற்ற புலனாய்வுப் பிரிவு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் இன்றைய தினம் (26) திறந்து வைக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் இணையக் குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில், இணையக் குற்றங்கள்...

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு- வெளியான மேலதிக தகவல்!

கட்டுநாயக்க ஹீனடியன பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் ஆவார். குறித்த நபர் தனது தந்தையுடன் வீட்டில் உள்ள...

Latest news