12.3 C
Scarborough

CATEGORY

Top Story

இன்றைய ராசிபலன் 28.09.2025

மேஷம் கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் கொள்வர். குடும்பத்தில் விவாதம் வந்து போகும். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர். உடல் நிலை மேம்படும். சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுவீர்கள்....

கனடாவில் பணி ஓய்வு பெறுவோருக்கு நிகராக இளம் தலைமுறை இல்லாத நிலை

கனடாவில் வேலைபார்க்கும் மூன்றில் இரண்டு பகுதியினர் பணி ஓய்வுபெறும் வயதை எட்டியுள்ளார்கள். இந்த நிலையில் அந்த இடத்தை நிரப்பும் அளவுக்கு இளைஞர்கள் இல்லை என கூறப்படுகிறது. இது கனடாவின் பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் சந்தைக்கு நீண்டகால...

ஸ்கார்பரோவில் வாகன மோதல்;பாதைகளும் மூடப்பட்டன

ஸ்கார்பரோவில் சனிக்கிழமை மதியம் இரண்டு வாகனங்கள் மோதியதில் ஒரு வாகனம் கவிழ்ந்ததாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் அலுவலகத்தால் சமூக ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு பதிவில், காலை 11:41 மணியளவில் ஃபின்ச் அவென்யூ கிழக்கு...

கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயம்

வடக்கு யோர்க்கில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் சனிக்கிழமை அதிகாலை நடந்த கத்திக்குத்தில் ஒருவர் படுகாயமடைந்ததாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர். காலை 8:21 மணியளவில் வில்சன் அவென்யூவின் வடக்கே உள்ள ஜேன் ஸ்ட்ரீட் மற்றும்...

தாக்குதல் பாணியிலான துப்பாக்கிகளை திரும்பப் பெறத் திட்டம்!

Nova Scotia வில் ஓர் pilot project உடன் தனிப்பட்ட உரிமையாளர்களிடமிருந்து தாக்குதல் பாணியிலான துப்பாக்கிகளை திரும்பப் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி துப்பாக்கி உரிமையாளர்கள் October 1 முதல் தங்கள்...

ஐரோப்பாவுடன் இணைகிறதா கனடா?

உலகத் தலைவர்களுடன் வர்த்தக உறவுகள் மற்றும் ஏனைய புவிசார் அரசியல் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரதமர் Mark Carney இந்த வாரம் ஐக்கிய இராச்சியத்திற்கு பயணமாகிறார். September 25 முதல் 28 வரை Carney...

பொலிஸாரை மிரட்டிய சிறுவன் கைது!

கனடாவின் மொன்ரியல் நகரத்தின் தெற்குக் கரை பகுதியில், பொலிஸாரை மிரட்டிய சிறுவனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்ட மற்றொரு இளைஞரின் மரணத்தின்பின்னர் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கைது, கடந்த ஞாயிற்றுக்கிழமை ப்ரோசார்டில்...

கனடா காளையின் கின்னஸ் உலக சாதனை!

கனடாவின் ஆல்பெர்டா மாகாணத்தில் உலகின் உயரமான காளை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிட்டுள்ளது. வல்கன் பகுதியில் வளர்க்கப்படும் ஹோல்ஸ்டீன் இன காளையான ‘பீஃப்’ (Beef) என்ற காளை தற்போது கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில்...

கனடா போஸ்ட் மீண்டும் போராட்டத்திற்கு முஸ்தீபு!

மத்திய அரசாங்கம் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பெரும்பாலான வீடுகளில் வீடு தோறும் தபால் விநியோகத்தை நிறுத்தும் திட்டத்தை அறிவித்த சில மணி நேரங்களிலேயே, கனடா தபால் தொழிற்சங்கம் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. எங்கள்...

இட்லி வாங்க காசில்லை என்று சொன்னது ஏன்? – தனுஷ் விளக்கம்!

‘இட்லி வாங்க காசில்லை’ என்ற பேசிய விவகாரம் தொடர்பாக தனுஷ் விளக்கம் அளித்துள்ளார். தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய...

Latest news