17.8 C
Scarborough

CATEGORY

Top Story

ட்ரம்ப் – கார்னி சந்திப்பு விரைவில் – திகதி குறிக்கவில்லை!

அடுத்தவாரம் கனேடிய பிரதமர் மார்க் கார்னியை வெள்ளை மாளிகையில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று (01) புதன்கிழமை தெரிவித்தார். இருப்பினும் இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பிற்கான திகதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை....

மதுபான போத்தல்களை திருடியவர் கையும் களவுமாக சிக்கினார்!

டொரண்ரோ நகரில் நடத்தப்பட்ட சோதனையின் போது ​​சுமார் $30,000 பெறுமதியான கிட்டத்தட்ட 500 திருடப்பட்ட மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 66 வயதுடைய தமிழரான விக்கேஸ்வரராஜா மயில்வாகனம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

ஏரியில் மூல்கிய தமிழ் இளைஞர் பலி!

இவ்வார தொடக்கத்தில் பென்கிரோப்ட் பகுதியில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பீடர்புரூகின் வட.கிழக்கே சுமார் 115 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெராடே ஏரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு...

உக்ரைன் நகரங்களை சிதைக்கும் ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்!

உக்ரைனின் கடற்கரை நகரத்தின் மீதான ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் 2 பேர் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஒடேசா எனும் கடற்கரை நகரத்திலுள்ள ஏராளமான கட்டடங்கள், வீடுகள், ஒரு பாடசாலை மற்றும் அங்குள்ள கடைகள் மீது...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் அசோக ஆரியவன்ச, உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர் இன்று (01) முதல் அமுலுக்கு வரும்...

தென் கொரியா தற்காலிக ஜனாதிபதி இராஜிநாமா!

தென் கொரியாவின் தற்காலிக ஜனாதிபதி ஹான் டக்-சூ, தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார், மேலும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அடுத்தமாதம் தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற...

உயிர் மாய்த்த சப்ரகமுவ பல்கலை மாணவன்- கல்வி அமைச்சின் அதிரடி நடவடிக்கை!

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் கல்வி பயிலும் மாணவன் பகிடி வதையால் விபரீத முடிவை எடுத்து உயிர் மாய்துள்ளார் என்ற செய்தி நிரூபணம் ஆனால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின்...

டெஸ்லா நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர்!

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டி வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், டெஸ்லாவின் பணிப்பாளர் குழுவின் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கான...

வீதியால் சென்ற நபர் திடீர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

மே 1ம் திகதி அ ன்றையதினம் யாழ்ப்பாணம் – கோண்டாவில் வீதியால் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிர்மாய்த்துள்ளார். இதன்போது நாராயணன் வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த...

இன்றைய ராசி பலன் 01 மே 2025

மேஷம் ராசி பலன் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். உங்கள் வேலையில் சிறப்பாக செயல்பட்டு மரியாதை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.....

Latest news