அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை முதன்முதலில் நேரில் சந்தித்த பிரதமர் மார்க் கார்னி, ஒருபோதும் விற்பனைக்கு இல்லாத சில இடங்கள் உள்ளன என்பது காணி விற்பனை துறையில் இருந்த உங்களுக்கு தெரியும் அதே...
பாராளுமன்றத்தில் பியர் அங்கம் வகிக்காத காரணத்தால், கொன்சர்வேடிவ் கட்சியை நாடாளுமன்றத்தில் வழிநடத்துவதற்காக கட்சியின் நாடாளுமன்றக் குழு ஆண்ட்ரூ ஸ்கீரை தற்காலிக தலைவராக தேர்வு செய்துள்ளது.
சஸ்காட்செவனின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கட்சித் தலைவருமான இவர்,...
வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவில் கணிசமான வீழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
வடமாகாணத்தில் ஐந்து தேர்தல்...
இந்தோனேசியாவில் இன்று (07) திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 12.39 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.
70...
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி ஆயுததாரிகளால் நடத்திய கொடூர தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட சுற்றுலாவுக்காக சென்றிருந்த 26 பேர் பலியானார்கள்.
இந்நிலையில், எல்லை கடந்த ஆயுததாரிகளுக்கு ஆதரவு...
இந்தியாவுடனான இராணுவ மோதலை நிறுத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) தெரிவித்தார்.
இந்தியா பின்வாங்கினால், பாகிஸ்தான் நிச்சயமாக இந்த பதற்றத்தை நிறுத்தும் என்று...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை வியாழக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் தி இந்து செய்தித்தாள் ஏற்பாடு செய்துள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
இந்த விழாவில் ரணில் விக்ரமசிங்க...
சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தின் வசூல் ரூ.100 கோடியை கடந்துவிட்டதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் உற்சாகமாகி இருக்கிறார்கள். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இப்படத்தின் வசூலுக்கு குறைவில்லை என்பதே இந்த...
பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு, சிவில் உடையில் தனது வீட்டுக்கு வந்த ஆண்கள், தமது பிள்ளைகளை அச்சுறுத்தியதால், தான் எவ்வாறு கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடுகிறது என்பதை, வன்னியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர்...
ஒன்டாரியோ மாகாணத்திற்கு முக்கியமான வளர்ச்சி திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி, மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு திங்கட்கிழமையன்று கடிதம் எழுதியுள்ளார்.
அதில், அதிவேக நெடுஞ்சாலை 401 கீழ் சுரங்கம் அமைக்கும்...