" தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம்." - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்...
"பிராந்திய அமைதிதான் இலங்கைக்கு மிக முக்கியம். எனவே, எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் இலங்கையின் வான், கடல் மற்றும் நிலப்பரப்பை பயன்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டோம்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை...
" நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மூன்று மாதத்துக்குள் நீக்கப்படும்." - என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் இன்று காலை ஒளிபரப்பான விவாத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...
யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை என்ற முகவரியை சேர்ந்த பத்மநாதன் தனீஸ்வரன்...
தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்க தயார் இல்லை என்றால், அம்மக்கள் எதிர்காலத்தில் மீண்டும் போராடுவதற்கு முற்படுவார்கள் என்ற பயத்தாலேயே தமிழர் தாயகத்தில் நில அபகரிப்புக்குரிய முயற்சி இடம்பெறுகின்றது - என்று தமிழ்த் தேசிய...
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நேர்மறையான எண்ணங்களால் மனம் நிறையும். உங்கள் செயல்களிலும், திட்டங்களிலும் வெற்றி பெறுவீர்கள். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களின் யோசனைகளால் பாராட்டு கிடைக்கும். குடும்ப...
புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது.
கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ள கொன்கிலேவ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்று(07)...
மோகினி ஏகாதசியை முன்னிட்டு, விஷ்ணு பகவானை எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த புனித நாளில், விஷ்ணுவை பூஜிப்பதன் மூலம் வெற்றி, அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பைப் பெறலாம். மோகினி ஏகாதசி அன்று...
கனடாவின் கியூபெக்கில் ஒரு நபர் மீது 115 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதல், பொலிஸார் கருவிகளை சேதப்படுத்தியமை, வாகன திருட்டு உள்ளிட்ட பல சம்பவங்களுடன் தொடர்புட்ட ஒருவர் மீதே இவ்வாறு...
கனடாவின் டொரண்டோவில் வீதியோர துப்பாக்கிசூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டொன் வெலிக் பார்ப் பிரதேசத்தில் யோர்க் வீல் வடக்கு வௌியேறும் வாயில் பகுதியில் இந்த துப்பாக்கிசூட்டு சண்டை நடந்திருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதன்போது...