கடந்த மாதம், இந்தியாவின் காஷ்மீரிலுள்ள சுற்றுலாத்தலம் ஒன்றிற்குச் சென்றிருந்த சுற்றுலாப்பயணிகள் மீது, பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் திடீர் தாக்குதல் நடத்த, 26 பேர் பலியானார்கள்.
அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்...
கனடாவில் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதன் காரணமாக இரத்தத்திற்கான தேவையும் 10 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வியாழக்கிழமை அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு மில்லியன் புதிய நன்கொடையாளர்களை இணைத்துக்...
G8 அமைப்பிலிருந்து ரஷ்யா வெளியேற முக்கிய காரணம் கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோதான் என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
ரஷ்யாவை G8 அமைப்பிலிருந்து வெளியேற்ற எடுக்கப்பட்ட முயற்சிக்கு தலைமை தாங்கியது ஜஸ்டின்...
உலக வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்கர் ஒருவர் பாப்பாண்டவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பிரிசொவ்ட் பாப்பாண்டவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சற்று முன்னர் இந்த விடயம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்தினால்களினால் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மார்க் கார்னி நேற்றைய தினம் கனடாவின் மாகாண முதல்வர்களுடன் மெய்நிகர் வழியான சந்திப்பை நடத்தினார். இச்சந்திப்பின் போது பிரதமரின் வெற்றிக்கு வாழ்துகளைத்...
மே14 ஆந் திகதி தொடக்கம் 16 ஆந் திகதி வரை ஒட்டாவாவின் National Arts Centre இல் கனேடிய வர்த்தக சபை இந்த ஆண்டுக்கான G7 நாடுகளைச் சேர்ந்த வணிகத் தலைவர்களின்...
வத்திகனின் புனித சிஸ்டின் தேவாலயத்திலிருந்து வெள்ளை புகை எழுந்துள்ளது. திருச்சபை மையத்தில் இருந்த உலகத்தின் கவனமும் இந்த தெரிவு தொடர்பில் காணப்பட்டது.
இந்த வெள்ளை புகை புனித சபையின் செம்மையையும், பாப்பாண்டவர் தேர்வின் முடிவையும்...
“ பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்காக, இராணுவம் நிற்கும்." என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சூளுரைத்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய...
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பொது மக்கள் 13 பேர் கொல்லப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய இராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை...
இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூர் நகருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போர் நிலைமை தீவிரமடைந்திருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கைக்கும் பாகிஸ்தானின்...