மேற்கு கென்யாவில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் கிசுமு-ககமேகா நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து சாலையை விட்டு விலகி...
ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து விவாதிக்க, ஓகஸ்ட் 15 ஆம் திகதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நடைபெறவுள்ளதாக ட்ரம்ப் தனது...
காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம், பாலஸ்தீனியர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும்,இது ஆபத்தான ஆக்கிரமிப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள்...
மேஷம்
சிறிய வியாபாரம் தொடங்க நல்ல காலம். பெண்களுக்கு உயர்வு தரும் நாள். கல்வியில் சாதனை பெறலாம். கலைத் துறையினருக்கு புகழ் கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சிறந்த முடிவுகள்...
யாழ். காங்கேசந்துறையில் ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட யுவதியொருவர் விபத்துக்குள்ளாகியதில் அவரது ஒரு கால் முற்றாக சிதைவடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு கொழும்பு நோக்கி புறப்பட்ட...
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (08)காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்குநேர் மோதியதில் இந்த...
கென்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Amref Flying Doctors நிறுவனத்துக்கு சொந்தமான வைத்திய விமானமொன்று (Air Ambulance) சோமாலிலாந்து செல்லும்...
சீனாவின் கசாக் மாகாணத்தின் ஜின்ஜியாங் நகரிலுள்ள தொங்கு பாலத்தின் கேபிள் திடீரென அறுந்ததனால் ஐவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இச்சம்பவத்தில் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு
வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக...
சூடானின் டார்பர் மாகாணத்தின் விமான நிலையத்தில், இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், கொலம்பிய நாட்டு கூலிப்படையினர், 40 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆபிரிக்க நாடான சூடானில், 2021இல் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதைத்...
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கம்போடியா பிரதமர் பரிந்துரைத்துள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் அவரை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நோர்வே நோபல் குழுவிற்கு கம்போடிய பிரதமர்...