13.1 C
Scarborough

CATEGORY

Top Story

இந்தோனேசியாவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 20 பேர் பலி!

இந்தோனேசியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 20 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் பப்புவா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் (14) இன்டன் ஜயா பகுதியில், அப்பகுதி மக்களுக்கு...

ஹொங்கொங்கில் மீண்டும் கொரோனா தொற்று!

ஹொங்கொங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் உலக நாடுகளை ஆட்டுவித்த கொரோனா வைரஸ் தொற்றை யாரும் மறந்துவிட முடியாது. அதன்...

திருமலையில் உருகுலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

திருகோணமலை பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சடலம் திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதயநகர் பகுதியில் உள்ள அரச...

ஒன்டாரியோ வரவு செலவுத் திட்டம் – இன்று தாக்கல்

ஒன்டாரியோ மாநிலத்தின் புதிய வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பீட்டர் பெத்லென்பால்வி இன்று சமர்ப்பிக்க உள்ளார். இந்த வரவு செலவுத் திட்டம், அமெரிக்காவிலிருந்து வரும் பொருளாதார அச்சுறுத்தல்களைக் கவனத்தில் கொண்டு, ஒன்டாரியோவின் பொருளாதாரத்தை...

ஹரி ஆனந்தசங்கரிக்கு மனோகணேசன் வாழ்த்து!

கனடாவின் பொதுப்பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இலங்கை தமிழரான ஹரி ஆனந்தசங்கரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கனடாவில் அண்மையில் நடைபெற்ற நாடாளும்ன்ற தேர்தலில் வெற்றிபெற்ற லிபரல் அரசாங்கத்தின் அமைச்சரவை...

ராஜபக்‌ஷர்களின் எதிர்ப்பு எங்கள் பயணத்திற்கான கௌரவமாகும்!

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பiது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. தமிழ்...

Canada Post இடைநிறுத்தம் – தொழிற்சங்கங்களுடன் பேச்சு!

Canada Post இற்கும் அதன் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்திற்குமிடையில் தொடர்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையில் உடன்பாடுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் மற்றுமொரு வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ளபோது...

செல்வம் சேர சிறந்த வழிபாட்டு முறை

விஷ்ணுவை வழிபாடு செய்வதற்கு உகந்த காலம் இந்த விஷ்ணு பதி புண்ணிய காலம். வருடத்தில் நான்கு நாட்கள் இந்த விஷ்ணு பதி புண்ணிய காலம் வரும். வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை...

அரபு உடையில் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வளைகுடா நாடுகளில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில் முதலாவதாக நேற்று சவுதி அரேபியாவுக்கு வருகை தந்தார். இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும்...

பார்கவஸ்த்ரா வான்பாதுகாப்பு அமைப்பு சோதனை வெற்றி

இந்தியாவின் மைக்ரோ ரொக்கெட்டுகளை பயன்படுத்தும், ட்ரோன் தடுப்பு வான்பாதுகாப்பு அமைப்பான பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி பெற்றுள்ளது. கூட்டாக வரும் சிறிய ரக ட்ரோன்களை தாக்கி அழிக்கும் வான்பாதுகாப்பு அமைப்பே பார்கவஸ்த்ரா ஆகும் . இவ்பார்கவஸ்த்ரா...

Latest news