13.1 C
Scarborough

CATEGORY

Top Story

இன்றைய ராசி பலன் 17 2025

ரிஷபம் ராசி பலன் ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று கடன் வாங்குவது, கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டிய நாள். வண்டி வாகன பயன்பாட்டில் நிதானம் தேவை. காதல் வாழ்க்கையில் துணையுடன் வாக்குவாதம் ஏற்படும். இன்று...

ஒன்ராறியோ முதியோர் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தத் திட்டம்! ஒன்ராறியோ வரவு செலவுத் திட்டத்தில் உறுதி!

ஒன்ராறியோ மாநில அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டத்தை நேற்று (16) சமர்ப்பித்தது. ஒன்ராறியோ முதியோர், அணுகல் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, முதியோரின் ஆரோக்கியம், உயர்ந்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை உறுதி செய்துள்ளது....

டொரொண்டோ கார் விபத்தில் தந்தையும் மகனும் பலி!

கனடாவின் டொரொண்டோ நகரின் ஸ்கார்பரோ பகுதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் 11 வயது மகன் ஆகியோர் கார் மோதி உயிரிழந்த சோக சம்பவம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. மோனிங்சைட் அவென்யூக்கு கிழக்கே...

அலெக்ஸான்டர் கிராமப் பகுதிக்குள் வர வேண்டாம் – கனேடியர்களுக்கு எச்சரிக்கை!

கனடாவின் அலெக்ஸான்டர் என்ற கிராமப் பகுதிக்குள் தற்போதைக்கு வர வேண்டாம் என எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ பரவுகை காரணமாக இந்த எச்சரிக்கையை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அலெக்ஸான்டர் Alexander என்ற கிராமப்புற மாநகராட்சியின் மேயர் ஜாக்...

ஸ்கார்பரோவில் துப்பாக்கிச்சூடு!

டொரொண்டோவில் உள்ள ஸ்கார்பரோ பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக டொரொண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் லாரன்ஸ் அவென்யூ ஈஸ்ட் மற்றும் ஓர்டன்...

கனடாவில் வீடு விற்பனையில் சரிவு!

கனடாவின் வீடு விற்பனை துறை 2022 ஆம் ஆண்டில் இருந்ததை போன்ற வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக Canadian Real Estate Association கூறுகிறது. ஏப்ரல் மாதம் கனடா முழுவதும் மொத்தம் 44,300 குடியிருப்பு...

வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரை புறக்கணிக்க வேண்டும்!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் ஆட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் வரும் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில்...

இலங்கையில் மூவருக்கு மரண தண்டனை விதிப்பு

ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த மூவரும் 2018 ஆம் ஆண்டு 17 கிலோகிராமுக்கு அதிகளவான...

தாய்லாந்தில் அரிய வகை குரங்குகளை கடத்தியவர் கைது!

தாய்லாந்து நாட்டில் அரிய வகை குரங்கு குட்டிகளைக் கடத்திய நபரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். சர்வதேச ரீதியில் இடம்பெறும் வனவிலங்கு கடத்தல் தொடர்பில் ஐ.நா.வின் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் அமெரிக்க...

ஆனையிறவு உப்பளத்தில் சர்ச்சை!

ஆனையிறவு உப்பளமானது 26 வருடங்களின் பின்னர் அண்மையில் ஆளும் தரப்பினரால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஆனையிறவு உப்பளத்தில் ‘ரஜலுணு’ என்ற பெயரில் குறித்த உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. ஆனையிறவு உப்பு என்ற பெயரில் பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட...

Latest news