நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு, இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக, வருடாந்தம் மே...
நிலநடுக்கங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையிலான திறனுடன் கூடிய புதிய கட்டுமான தொழில்நுட்பத்தை கனடிய ஆய்வாளர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.
எதிர்பார்க்கப்படும் பெரிய நிலநடுக்கங்களை எதிர்கொள்வதற்கான திறனுடன் வான்கூவர் நகரத்தில் எதிர்கால கட்டிடங்களை கட்டும் புதிய வழியை உருவாக்கியுள்ளதாக...
கத்தோலிக்கரான பிரதமர் மார்க் கார்னி அவர்கள் பொதுத் தேர்தலின் இரண்டு நாட்களுக்கு முன்னைய தினமான ஏப்ரல் 26 அன்று நடைபெற்ற பாப்பரசர் பிரான்ஸின் இறுதிச்சடங்கின் போது கலந்து கொண்டிக்கவில்லை. ஆயினும் ஞாயிற்றுக் கிழமை...
கனடாவில் பொலிஸ் வாகனமொன்றை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின், நியூ ப்ரன்ஸ்விக் மாகாணத்தில் பொலிஸாரின் அடையாளமுள்ள கண்காணிப்பு வாகனத்தை, 36 வயது நபர் திருடி, அதைக் கொண்டு நோவா ஸ்கோஷியா மாநில...
பிரான்சின் பெரிஸில் நடந்த மோதல் தொடர்பாக கனடாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலின் தலைவர் என நம்பப்படும் இலங்கை தமிழர் ஒருவரை பிரான்சுக்கு நாடு கடத்துமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும்...
புதிய பாப்பரசர் லியோவின் தொடக்க திருப்பலி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பயணமாகியுள்ள பிரதமர் மார்க் கார்னி சனிக்கிழமையன்று இத்தாலி தலைநகரான ரோமில் உக்ரைன் ஜனாதிபதி விலாடிமர் செலென்ஸ்கியை சந்தித்தார். இச்சந்திப்பின் போது உக்ரைனிற்கான கனடாவின்...
இந்தியா - பாகிஸ்தான் இடையே நீடித்த போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை மற்றும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை உறுதி செய்ய அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டன் பணியாற்றி வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.
மேலும்...
அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தின் மீது மெக்சிகோவின் கடற்படை கப்பல் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 19 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக...
அல்பேனியா நாட்டில் ஐரோப்பிய அரசியல் சமூக (EPC) உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி பிரதமர் மெலோனி அல்பேனியா வந்தடைந்தார்.
அப்போது, இத்தாலி பிரதமர் மெலோனியை, சிவப்பு கம்பளத்தின் மீது அல்பேனிய பிரதமர்...
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் நல்ல நாள். ஆனால் யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். குடும்பத்துடன் கோயிலுக்கு செல்லலாம். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு...