Two males were transported to hospital following a stabbing in Scarborough late Sunday night.
It is not exactly clear where the stabbing occurred but police...
மேஷம்
புதுமையான யோசனைகள் வெற்றி பெறும்.இன்று குடும்பத்தில் மகிழ்ச்சிஅதிகரிக்கும். வேலைப்பகுதியில் புதுப் பொறுப்புகள் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். அரசியலில் நாட்டம் கூடும். வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவர்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
ரிஷபம்
இன்று மார்கெட்டிங் பிரிவினர் தங்கள்...
2025 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலை கல்ஃப் நியூஸ் வெளியிட்டுள்ளது, இதில் இந்தியாவின் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 118 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளில் மிகவும் பணக்காரர்களாக...
முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது.
ஒட்டுசுட்டான் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் கடந்த 07ஆம்...
இஸ்ரேலிய அரசாங்கம் மோதலை விரிவுபடுத்தி காசா நகரத்தைக் கைப்பற்றுவதாக தீர்மானம் செய்த நிலையியல் நேற்று, சனிக்கிழமை டெல் அவிவில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்தனர்.
பாலஸ்தீனப் பிரதேசத்தில்...
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு போர் மூண்டது. இந்த போரில் ஹிஸ்புல்லா பெரும் இழப்பை சந்தித்தது.
இந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேலுடனான...
ரஷியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே குரில் தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவின் கடல் பகுதியில் இன்று இரவு 7.33 மணியளவில் (இலங்கை நேரப்படி) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர்...
மேற்கு கென்யாவில் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் கிசுமு-ககமேகா நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து சாலையை விட்டு விலகி...
ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து விவாதிக்க, ஓகஸ்ட் 15 ஆம் திகதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நடைபெறவுள்ளதாக ட்ரம்ப் தனது...
காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம், பாலஸ்தீனியர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும்,இது ஆபத்தான ஆக்கிரமிப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள்...