ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளைமறுதினம் இரவு ஜேர்மனி நோக்கி பயணமாகின்றார்.
ஜேர்மனியால் விடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அழைப்பையேற்று அங்கு செல்லும் ஜனாதிபதி அநுர, ஜேர்மன் ஜனாதிபதி, வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
11 மற்றும்...
ஊழல், மோசடி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டனர் எனக் கருதப்படும் சில அரசியல் வாதிகளும், அரச அதிகாரிகளும் தற்போது வழிபாட்டு தலங்களுக்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர் என சிங்கள வார இதழொன்று செய்தி...
யாழ். செம்மணி - சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் காணப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வின்போது நேற்றுடன் 19 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட 19 எலும்புக்கூடுகளும் புதைகுழியில இருந்து வெளியே மீட்கப்பட்டுள்ளன.
இந்த...
மேஷம் ராசி பலன்
இன்று நீங்கள் படைப்பு தொழில், கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் பெறக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் தொழிலில் புதிதாக ஏதாவது முயற்சித்தால், அதில் வெற்றி பெறுவீர்கள். ஒரு குடும்ப உறுப்பினரின் உடல்நலம்...
அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட்டுடன் தனக்கு நல்ல சந்திப்பு நடந்ததாகவும், இருவரும் தாங்கள் செய்து வரும் முன்னேற்றத்தில் மகிழ்ச்சி அடைவதாகவும் கனடாவின் நிதியமைச்சர் தெரிவித்தார்.
கனடா இந்த ஆண்டு சுழற்சித் தலைவராக ஆல்பர்ட்டாவின் பான்ஃப்...
வியாழக்கிழமை கனடா தபால் ஊழியர்கள் சங்கம் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரமும், வாரத்திற்கு 40 மணித்தியாலங்களுக்கும் மேல் எந்த வேலையிலும் ஈடுபடுவதில்லை என அறிவித்துள்ளதுள்ளதால் கனடா போஸ்டின் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் தமது மேலதிக...
கனடாவில் இந்திய மாணவர் சேர்க்கை 31 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் அதிகரித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையால் வீட்டுவசதி நெருக்கடி, சுகாதாரம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.
எனவே கடந்த 2023ஆம் ஆண்டு...
ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் சேர்வதற்கு ட்ரம்ப் நிர்வாகம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை...
அரசியலுக்கு வருவது தொடர்பில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பரிசீலித்துவருகின்றார் என தெரியவருகின்றது. இந்த தகவலை அவரின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளார்.
"அரசியல் ரீதியில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் அவர் சிந்தித்து வருகின்றார்." -...
இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் திகதி தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவப்படையினர்...