மியூனிச்: யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்றது போர்ச்சுகல் அணி. இதன் மூலம் நேஷன்ஸ் லீக் தொடரில் 2-வது முறையாக பட்டம் வென்றுள்ளது...
ஸ்காட்லாந்தில் உள்ள டுண்டீ நகரத்தில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை லீக் ஒருநாள் போட்டித் தொடரில் ஸ்காட்லாந்தை மீண்டுமொரு முறை அச்சுறுத்தியது நேபாள் அணி. ஸ்காட்லாந்தின் 323 ரன்கள் இலக்கை விரட்டிய நேபாளம் 321...
வவுனியா, கல்மடு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பகுதியிலிருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 22 வயது இளைஞரின் குறித்த சடலம் நேற்று (08) மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞனை காணவில்லை என வீட்டார்...
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் காய்த்து குலுங்கும் பேரீச்ச மரங்கள், பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காய்த்து குலுங்கும் பேரீச்ச மரங்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இலங்கையிலும் பேரீச்ச மரங்கள் நன்கு...
ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று (08) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திறுவையாறு பகுதியில் நள்ளிரவு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேக நபரின்...
டொரொண்டோ மேற்குப் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. எமெட்ட் அவென்யூ மற்றும் ஜேன் சட்ரீட் அருகே துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
சம்பவ...
கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரியை அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி புகழ்ந்து பாராட்டியுள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் கெரி ஆனந்தசங்கரி தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது பிரதமர் இவ்வாறு பாராட்டியுள்ளார்.
கனடாவின்...
தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் கனடாவிற்கு முதல் முறையாக வருகை தரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வரவேற்கும் விதமாக ஜூன் 15 முதல் 17 வரை அல்டாவின் Kananaskis இல் பிரதமர்...
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனேடிய நபர் ஒருவர் கொல்லப்பட்டதில் மோடியின் அரசாங்கத்திற்கு தொடர்பு இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ள போதிலும், இந்த மாத இறுதியில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர...
நார்வேயில் நடைபெற்ற செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் மூன்றாவது இடத்தைப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் குகேஷ்,...