12.7 C
Scarborough

CATEGORY

Top Story

மீண்டும் இயக்குநராக களமிறங்கும் பிரதீப் ரங்கநாதன்!

‘டூட்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் படம் ஒன்றை இயக்கி நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். கீர்த்திவாசன் இயக்கிவரும் ‘டூட்’ (DUDE) படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். தீபாவளி வெளியீடாக இருக்கும்...

உக்கிரம் காட்டும் ரஷ்யா: உக்ரைன் மீது  ஒரே இரவில் 500 ட்ரோன்களை ஏவி தாக்குதல்!

மூன்று ஆண்டுகளாக தொடரும் போரில் மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலாக, உக்ரைன்   மீது    ரஷ்யா சுமார் 500 ட்ரோன்களை    ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது என உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது    நேற்று...

தீ விபத்தில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்:  பணியாளர்களை   மீட்ட இந்திய கடற்படை!

கொழும்பில்  இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த சிங்கப்பூர் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அதில் இருந்த 22 பணியாளர்களில் 18 பேரை இந்திய கடற்படை மீட்டுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன்...

3 அதிநவீன உளவு விமானங்களை கொள்வனவு செய்கிறது இந்தியா! 

இந்திய விமானப் படைக்காக 10 ஆயிரம்     கோடியில் 3 உளவு விமானங்களை கொள்முதல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 7 முதல் 10-ம் திகதிவரை இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது. இந்த போரில்...

ரணில் நாளை சிஐடியில் ஆஜர்!

முன்னாள்    ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை   புதன்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார் எனத் தெரியவருகின்றது. முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் முறைப்பாட்டுடன் தொடர்புடைய மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே...

இலங்கையில் பற்றி எரிகிறது கொள்கலன் பிரச்சினை: சூத்திரதாரிகள் வெளிநாடு ஓட திட்டம்! 

“323 கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவித்த சுங்க அதிகாரிகள் நாட்டைவிட்டு தப்பியோடும்     திட்டம்     உள்ளது.  எனவே, அவர்களை வெளிநாடு செல்வதை தடுப்பதற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு பிவிருது ஹெல உறுமயவின்...

திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்: பொலிஸார் குவிப்பு!

யாழ்.    தையிட்டு  திஸ்ஸ   விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும்,      விகாரை அமைந்துள்ள காணி மற்றும்    அதனைச்   சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்குமாறு வலியுறுத்தியும்       இன்று         இரண்டாவது    நாளாகவும் போராட்டம் இடம்பெற்றது. பொசன் பௌர்ணமியை...

கனடாவின் பாதுகாப்பு செலவினங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் அமெரிக்க தூதுவர்!

நேட்டோவின் பாதுகாப்பு அமைச்சர்கள் புதிய செலவு இலக்குகளை அங்கீகரித்துள்ள நிலையில், ஒட்டாவாவின் பாதுகாப்பு வரவு செலவுத்திட்டத்தை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக கூறும் கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர், ஆனால் கனேடிய அரசாங்கம் எவ்வாறு...

டொரரொன்டோ துப்பாக்கிச் சூட்டில் 15 வயது சிறுவன் பலி!

டொரொன்டோவின் மேற்கு பகுதியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் ஜெய்ன் வீதி மற்றும் எமெட் அவென்யூ அருகே உள்ள மவுண்ட் டென்னிஸ் பகுதியில் இரவு 10 மணியளவில்...

கனடாவில் இடம்பெற்ற கோர படகு விபத்து!

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கவார்த்தா லேக்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற படகு விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் டொரொன்டோ நகரிலிருந்து சுமார் 155 கிலோமீட்டர்கள் வடகிழக்கில் உள்ள ஸ்டர்ஜன்...

Latest news