12.8 C
Scarborough

CATEGORY

Top Story

யாழ். திஸ்ஸ விகாரை பிரச்சினை: அரசியல் லாபம் தேட அடிப்படைவாதக் குழுக்கள் முயற்சி!

" யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினையை சில அடிப்படைவாதக் குழுக்கள் அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்த முற்படுகின்றன. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்." இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை...

செம்மணி மனிதப் புதைகுழி: வெளிப்படைதன்மை அவசியம்!

யாழ்ப்பாணம், செம்மணியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற அகழ்வுப் பணிகள் சர்வதேச தரங்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. யாழ்.நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட செம்மணி பகுதியில்...

இன்றைய ராசிபலன் – 12.06.2025

மேஷம் குடும்பத் தலைவிகளுக்கு சேமிப்பில் கவனம் தேவை. இரும்புத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தாமதித்த பணம் கைக்கு வரும். வழக்கில் திருப்பம் நிகழும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவர். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும்....

கனடாவிலிருந்து அதிரடியாக நாடு கடத்தப்பட்ட நபர்!

அமெரிக்காவின் நியூயார்க்கில் யூத மத வழிபாட்டு தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் திட்டிய குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானிய பிரஜை ஒருவரை கனடிய அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர். அமெரிக்கா நீதி திணைக்களம் இந்த...

கனடாவின் கால்வாய் ஒன்றில் இந்திய இளைஞர் சடலமாக மீட்பு!

கனடாவில், கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கால்வாய் ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கேரளாவிலுள்ள Tripunithura என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Vedatman Poduval (21). கனடாவில் மூன்றாம் ஆண்டு கணினிப் பொறியியல் பயின்றுவந்த Vedatman,...

நூதனமான முறையில் கடத்தப்பட்ட பெருந்தொகை போதைப் பொருட்கள் மீட்பு!

கடனாவில் நூதனமான முறையில் கடத்தப்பட்ட பெருந்தொகை போதைப் பொருட்களை ஒன்றாரியோ மாகாண காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். டார்க் வெப் மற்றும் கனடா போஸ்ட் மூலம் நாடு முழுவதும் போதைப்பொருட்களை அனுப்பி வைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2024 நவம்பரில் தொடங்கிய...

மசூதியை சேதப்படுத்திய தந்தை மகன் கைது

கனடாவின் ஒரனோவில் அமைந்துள்ள மசூதி ஒன்றை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தந்தையும் அவரது 14 வயதான மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் கடந்த ஜனவரி மாதம் பவுமன்வில்லில் உள்ள கனடியன் டயர் கடையில்...

சேப்பாக் கில்லீஸ் அணிக்கு 2-வது வெற்றி!

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் சய்த சேப்பாக் அணி 7...

பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்ற நடாலின் டென்னிஸ் ராக்கெட் ரூ.49 லட்சத்துக்கு விற்பனை!

கடந்த 2017-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்ற ரஃபேல் நடாலின் டென்னிஸ் ராக்கெட் ரூ.49 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையானது. இதன் மூலம் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையான டென்னிஸ் ராக்கெட்...

நடை பந்தயத்தில் பிரியங்காவுக்கு தங்கம்!

ஆஸ்திரியாவின் இன்ஸ்ப்ரக் நகரில் ஆஸ்திரியா நடை பந்தய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் மகளிருக்கான 10 கிலோ மீட்டர் பந்தயத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஷ்வாமி 47 நிமிடங்கள் 54 விநாடியில் இலக்கை அடைந்து முதலிடம்...

Latest news