பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தீவிர தாக்குதல் நடத்தியது. இந்தநிலையில், ராணுவத்தை வலுப்படுத்த ஏதுவாக அதற்கான பட்ஜெட்டை பாகிஸ்தான் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின்...
கனடாவில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பொலிஸார் நடத்திய சோதனையில், கனடாவில் குடியேறிய இந்திய வம்சாவளி 7 பேர் உட்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 47.9 மில்லியன் டாலர் மதிப்புள்ள...
“ பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம் இந்தியாவுடன் நல்லுறவையே விரும்பியது, ஆனால் எப்போதும் ஏதோ தவறாகிவிடுகிறது” என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
லண்டனில் சாத்தம் ஹவுஸ் சிந்தனையாளர் குழுவின் இயக்குநர் பிரான்வென்...
இலங்கையில் வடகொரியா போன்றதொரு நிலைமையை தோற்றுவிட்டு ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் முற்படுகின்றதா என சந்தேகம் எழுந்துள்ளது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...
ஜனாதிபதி பொதுமன்னிப்பு என்ற போர்வையில் கடந்த காலங்களிலும் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனரா, இதன் பின்புலம் என்ன என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சட்டத்துக்கு...
கொழும்பு மாநகரசபையில் ஆட்சியை தீர்மானிப்பது தொடர்பான வாக்கெடுப்பை வெளிப்படையாக நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்குரிய அறுதிப்பெரும்பான்மை பலத்தை எந்தவொரு கட்சியும், சுயேச்சைக்குழுவும் பெறவில்லை.
எனினும், அறுதிப்பெரும்பான்மையை நிரூபிப்பதற்குரிய ஆதரவு...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் சட்ரக், எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார் என்று உறுதியான வகையில் அறியமுடிகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...
" யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினையை சில அடிப்படைவாதக் குழுக்கள் அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்த முற்படுகின்றன. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்."
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை...
யாழ்ப்பாணம், செம்மணியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற அகழ்வுப் பணிகள் சர்வதேச தரங்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
யாழ்.நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட செம்மணி பகுதியில்...
மேஷம்
குடும்பத் தலைவிகளுக்கு சேமிப்பில் கவனம் தேவை. இரும்புத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தாமதித்த பணம் கைக்கு வரும். வழக்கில் திருப்பம் நிகழும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவர். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும்....