13.4 C
Scarborough

CATEGORY

Top Story

கனடாவில் வெளிவந்த பாரிய ‘கருப்பு நிற’ பனிப்பாறை!

கனடாவின் லாப்ரடோர் கடற்கரை பகுதியில் கருப்பு நிறத்தில் பனிப்பாறை ஒன்று தென்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் அரிதாக பார்க்கப்படும் இந்த பனிப்பாறை, வெளியில் வருவது உலக அழிவுக்கான எச்சரிக்கையாக கூட இருக்கலாம் என்று...

இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக Brampton இந்துக் கோவிலில் மெழுகுவர்த்திப் பிரார்த்தனை!

இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் வெள்ளிக்கிழமை இரவு Brampton இல் உள்ள ஒரு இந்து கோவிலில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடத்தப்பட்டது. வியாழக்கிழமை, வடமேற்கு இந்திய நகரமான அகமதாபாத்தில் மருத்துவக் கல்லூரி...

இளைஞன் வெட்டிக் கொலை: யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலினால் இளைஞன் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் வெள்ளிக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது. இருபாலை மடத்தடி பகுதியை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் துரித...

புதிய அரசியலமைப்பு: அநுர அரசு கைவிரிப்பு!

புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணி ஆரம்பமாகும் திகதி தொடர்பில் அமைச்சரவையில் இன்னும் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய...

புத்துயிர் பெறுகிறது யாழ். பொருளாதார மத்திய நிலையம்!

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார...

குரில் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

ரஷ்யாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே குரில் தீவுகள் அமைந்துள்ள தீவின் கடல் பகுதியில் இன்று (14) அதிகாலை 12.05 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.1 ஆக...

இஸ்ரேலை ஆதரித்தால் USA, UK , பிரான்ஸ் மீதும் தாக்குதல் – ஈரான் எச்சரிக்கை!

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் செயற்பட்டால், அந்த நாடுகளின் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இராணுவ முகாம்கள் மற்றும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என கடுமையான...

டுபாயிலுள்ள மாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து!

டுபாயில் உள்ள மெரினா பகுதியில் அமைந்துள்ள 67 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் இன்று (14) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு...

கனடா செல்கிறார் பிரதமர் மோடி!

இந்திய பிரதமர் மோடி நாளை முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு அரசு முறை பயணமாக கனடா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். கனடாவில் ஜூன் 16, 17 ஆம் திகதிகளில் நடைபெறும் ஜி...

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்!

இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் நகரங்களுக்கு அருகிலுள்ள அணுசக்தி நிலையங்கள் மீதே இஸ்ரேல் இவ்வாறு குண்டுவீச்சு நடத்தியது. தெஹ்ரானில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளும்...

Latest news