Air Canada and the union representing its flight attendants have reached a tentative deal to end a strike that began on Saturday morning.
The airline...
உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள 15 வயதான பிரிஸ்பேனைச் சேர்ந்த பைரன் வாலர் (Byron Waller) கொழும்பில் பாதுகாப்பாக தரையிறங்கினார்.
கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை...
யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய...
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமானசேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இரவு...
நடப்பாண்டில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனைத் தாண்டியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) புள்ளிவிவரங்களின்படி, 2025 ஓகஸ்ட் 18 வரை மொத்தம் 15,00,656 வெளிநாட்டு...
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஐ.நா. இரங்கல் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு...
ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெள்ளைமாளிகைக்கு உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி இன்று வருகைதரவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ‘விருப்ப கூட்டணி’ என்ற பெயரில் பிரான்ஸ்...
வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை எதிர்ப்பதற்கு தென் கொரியாவும் அமெரிக்காவும் பாரிய அளவிலான கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த பயிற்சியில் 18,000 தென் கொரியர்கள் உட்பட 21,000...
உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கிக்கு ரஷ்யா-உக்ரைன் மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரும் திறன் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனுடனான தற்போதைய மோதல் தொடர்பாக அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி...
வடமேற்கு நைஜீரியாவின் சோகோட்டோ மாநிலத்தில் படகு கவிழ்ந்ததில் 40 பேர் காணாமல் போயுள்ளனர்.
சுமார் 50 பயணிகளை ஏற்றிச்சென்ற படகே இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாயமான 50 பேரில் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்....