வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எம்மை நாமே ஆளக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடைவதே எமது இலக்காகும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் டைபெற்ற விவாதத்தில்...
மேஷம்
தொழிலில் அதிகமான பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். வியாபாரிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். நெருங்கிய நண்பர்கள் தங்களிடம் கொண்டிருந்த மனக்கசப்பு நீங்கி நட்பு பாராட்டுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவுவர். தங்கள் துணையிடம்...
ஈரான் இஸ்ரேல் போர் சூழலில், பாபா வங்காவின் போர் தொடர்பான கணிப்பு கவனம் பெற்றுள்ளது.
பாபா வங்கா
பால்கன் நாடுகளின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பாபா வங்கா, 1911ஆம் ஆண்டில் பல்கேரியா நாட்டில் பிறந்து, 1996ஆம்...
கனடாவின் டொரொண்டோ நகரின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டொரொண்டோ போலீசார் இந்த சம்பவம் பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம், டான்ஃபோர்த் மற்றும் ஹில்லிங்டன் அவென்யூவுகளுக்கு அருகிலும், காக்ஸ்வெல் அவென்யூ...
கனடா பிரதமர் மார்க் கார்னியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பயணத்தின் முதல் நாடாக அவர் கடந்த 15ம் திகதி...
ஹமில்டன் பொலிஸார் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நயாகரா பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பொன்றின் வாகனத் தரிப்பிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து வாகனம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஒரு 2015 வெள்ளை நிறமுடைய செல்வர்டொ சில்வெர்டோ Chevrolet...
இஸ்ரேலின் ‘அயர்ன் டோம்’ திட்டத்தை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் ‘கோல்டன் டோம்’ பாதுகாப்பு மண்டலத்தில் இணைந்து பாதுகாப்பு பெற 71 பில்லியன் டொலர் செலுத்த வேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வணிகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ், உலகின் பணக்காரர்களின் சமீபத்திய பட்டியலை வெளியிட்டுள்ளது.
எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடம்!
ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியும், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) நிறுவனத்தின் உரிமையாளருமான...
ஈரானின் பதிலடித் தாக்குதலில் இஸ்ரேல் தலைநகரில் உள்ள அமெரிக்கத் தூதரகக் கிளை சேதம் அடைந்துள்ளது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் சேதமடைந்த அமெரிக்கத்...
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் உள்ள கனடியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென மத்திய அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.
அந்தப் பகுதியில்...