வவுனியா நெடுங்கேணி பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் காயங்களுடன் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கனகராயன்குளம் பெரியகுளத்தைச் சேர்ந்த 45 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் அந்த பகுதியில்...
வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவியை வீடு திரும்ப வசதி செய்யுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி, மின் கம்பம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்திய கணவர் ஒருவரை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து, பொலிஸார் அந்த நபரை...
நாட்டின் முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நடைபெறும் வருடாந்த திருவிழாக்களில் கலந்து கொள்ளும் பக்தர்களிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையிட்டுவந்த இரண்டு இந்திய பெண்கள் உட்பட எட்டு பெண்கள் அடங்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றை யாழ்ப்பாண...
சீனாவின் வடக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் ஓர்டோஸ், பாவோடா உள்ளிட்ட நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
அதன்படி மஞ்சள் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 இற்கும் மேற்பட்டோர்...
மேற்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 குழந்தைகள் உட்பட 71 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹெராத் மாகாணத்தில் நேற்று (19) இரவு கபூலுக்குச் சென்ற பேருந்து, லொறி...
பின்லாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உடல் அந்நாட்டு பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் சமூக ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் எமிலி பெல்டோனனின் (30) உடலே...
கனடாவின் ஒக்வில்லில் உள்ள ஒரு மாலுக்கு அருகே சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த 67 வயது முதியவர் வாகனம் ஒன்றால் மோதப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலை 11:49 மணியளவில் ரெபேக்கா தெரு மற்றும்...
கனடாவின் பசுமைக் கட்சியின் (Green Party of Canada) நீண்டகாலத் தலைவரான எலிசபெத் மே எதிர்வரும் தேர்தலில் கட்சியை வழிநடத்தப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக கட்சி மீண்டும் புதிய தலைவரைத் தேடும்...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ஆஸ்திரேலிய அணி.
ஆஸ்திரேலியாவின் கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில்...
சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.
பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான சகநாட்டைச் சேர்ந்த டி.குகேஷுடன் மோதினார். இதில்...