அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்ட நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இஸ்ரேல் - ஈரான் போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு...
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையிலான போரால் இலங்கை பொருளாதாரத்துக்கு ஏற்படப்போகும் தாக்கங்களை எதிர்கொள்வதற்குரிய அரசாங்கத்திடம் வேலைத்திட்டங்கள் எவை என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீக்கும் என நான் நம்பவில்லை. அம்முறையை தொடர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பும்கூட என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச...
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு, கனடிய தமிழர் பேரவை , ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றும் அனுப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி...
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் 'அணையா விளக்கு" போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் செம்மணியில் ஆரம்பமானது.
செம்மணி பகுதியில்...
ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்பட 3 முக்கிய அணு நிலையங்களை அமெரிக்கா எப்படி தாக்கியது, எந்த வகை குண்டுகளை பயன்படுத்தியது என்பது தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா வின் பி-2 ஸ்டெல்த்...
வவுனியா மாநகரசபை உறுப்பினர் ஒருவர் 18 மணித்தியாலயத்திற்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டிருந்த பகுதிகளில் தனது சொந்த நிதியில் வாகனத்தை கூலிக்கு அமர்த்தி நீர் விநியோகம் மேற்கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை...
செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் திங்கட்கிழமை (23) மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்காக அனைவரும் ஆதரவு வழங்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...
தலைமன்னாரிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாகப் படகுமூலம் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் தலைமன்னார் பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர்.
அவர்கள் மூவரும் தலைமன்னாரிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல முயற்சித்தபோது, கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பை சேர்ந்த...
மத்திய கிழக்கில் ஏற்பட்ட புதிய பதற்ற நிலைமைக்கு மத்தியில் அமெரிக்கா நேற்று இரவு ஈரான் (Iran) மீது மேற்கொண்ட கடுமையான தாக்குதல்களுக்கு பின்னர், கனடாவின் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) இரு...