11.8 C
Scarborough

CATEGORY

Top Story

உளவுத்துறை ரகசியம் கசிவு – அதிருப்தியில் ட்ரம்ப்!

உலகம் தற்போது விவாதித்து வரும் முக்கிய தலைப்புகளில் ஒன்று, அமெரிக்காவின் பாரிய தாக்குதல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழித்ததா இல்லையா என்பதுதான். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை...

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 700 பேர் கைது!

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 700 பேரை ஈரான் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன கடந்த 12 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நடவடிக்கைகளின் போது 10,000...

அமெரிக்காவிடமிருந்து போர் விமானங்களை வாங்கும் பிரிட்டன்!

அணுகுண்டுகளைத் தாங்கும் திறனுடைய எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளதாக, பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மெர் அறிவித்துள்ளார். நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் நோட்டோ அமைப்பின் மாநாட்டில் இன்று ( 25) பேசிய பிரிட்டன் பிரதமர்...

இலங்கையில் தமிழருக்கு பிரச்சினை – அரசாங்கத்துடன் இணைந்து தீர்வு தேட வேண்டும்!

தமிழ் மக்களுக்கு இலங்கையில் பிரச்சினைகள் இருப்பதை தான் உணர்வதாகவும் இதற்கான தீர்வினை அரசாங்கத்துடன் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாகவும் திருகோணமலை யுபிலி மண்டபத்தில் புதன்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின்போது ஐ.நா.மனித...

தமிழர் பகுதியில் பயங்கரம்; இளைஞன் ஒருவன் கொலை!

மட்டக்களப்பு - கரடியனாறு பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

செம்மணியில் கற்பூர தூபமிட்டு அஞ்சலி செலுத்தினார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்!

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டம், இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது. மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம் எனும்...

அமெரிக்காவின் தாக்குதல் எண்ணெய் போர் வெடிக்கலாம் – கனடாவின் முன்னாள் ராணுவ பிரதானி எச்சரிக்கை!

அமெரிக்காவின் தாக்குதல் மூலமாக இடைக்கால நிம்மதியை பெறலாம் அல்லது எண்ணெய் போர் வெடிக்கலாம் என கனடாவின் முன்னாள் ராணுவத் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் டாம் லாசன் (Retd. Gen. Tom Lawson)...

கனடாவில் பாதுகாப்பு படைகளின் வேதனத்தை அதிகரிக்க முஸ்தீபு!

மன அழுத்தத்தை தரக்கூடிய வர்த்தகங்களுக்கான bonus உட்பட, ஆயுதப்படை உறுப்பினர்களுக்கான வேதனத்தை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து பரிசீலித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் David McGuinty யின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டை எவ்வாறு சிறப்பாக...

சிரியாவில் தேவாலயத்துக்குள் தாக்குதல்: 22 பேர் பலி: பலர் காயம்!

சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள தேவாலயமொன்றில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 22 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உலக...

அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் குற்றவாளிகள்! வடகொரியா களத்தில்!!

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் பிராந்திய உரிமைகளை கடுமையாக மீறுவதாகும் என வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம்...

Latest news