19.9 C
Scarborough

CATEGORY

சினிமா

நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி புற்றுநோய் பாதிப்பால் இன்று காலமானார்!

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக இருந்தவர் சூப்பர்குட் சுப்பிரமணி. (சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைக்கப்பட்டார்). இவர் பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி...

ரெட்ரோ’ லாபத்தில் ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு

தனது ‘ரெட்ரோ’ படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் இருந்து ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்காக வழங்கியுள்ளார் நடிகர் சூர்யா. இது தொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு...

படத் தயாரிப்பு குறித்து சமந்தா விவரிப்பு!

முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிப்பீர்களா என்ற கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார். மே 9-ம் தேதி, சமந்தா தயாரிப்பாளராக அறிமுகமாகும் ‘சுபம்’ வெளியாகவுள்ளது. இதனை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறார் சமந்தா. தனது தயாரிப்பில்...

மீண்டும் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி!

விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மே 30-ம் தேதி விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படம் வெளியாகவுள்ளது. இப்படத்தினைத் தொடர்ந்து ராகுல் சங்கராட்டியான் இயக்கவுள்ள படத்தில்...

வியத்தகு வசூல் வேட்டையில் ‘துடரும்’

‘துடரும்’ படத்தின் வியத்தகு வசூல் வேட்டையால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஏப்ரல் 25-ம் தேதி தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான படம் ‘துடரும்’. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், விளம்பரப்படுத்துதலும்...

நீச்சல் தடாத்தில் தேனிலவு!

பிக்பாஸ் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரும் நீச்சல் குளத்தில் தேனிலவு கொண்டாடும் வீடியோவை சமூகவலை தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில், அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது காதலித்த...

“வேள்வி’’ திரைப்படத்திற்கு பூஜை

இளம் அறிமுக இயக்குனர் கவிஷானி ஜே.கே இன் இயக்கத்தில் வெளியாக உள்ள முழுநீள திரைப்படமான "வேள்வி" திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. தனது 21 வயதிலேயே அறிமுக இயக்குனராக "வேள்வி" திரைப்படத்தின் மூலம் இலங்கை தமிழ் சினிமாவுக்குள்...

ஆபரேஷன் சிந்தூர்: ரஜினியின்பதிவு

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ராணுவ நடவடிக்கை மூலம் தாக்குதல் நடத்தியது இந்தியா. இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது...

100 கோடி வசூலை கடந்தது ‘ரெட்ரோ’

சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ படத்தின் வசூல் ரூ.100 கோடியை கடந்துவிட்டதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் பெரும் உற்சாகமாகி இருக்கிறார்கள். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், இப்படத்தின் வசூலுக்கு குறைவில்லை என்பதே இந்த...

“முகலாயர்களுக்கு 8 பாடங்கள், சோழர்களுக்கு ஒரு பாடமா?” – மாதவன் ஆதங்கம்

ஆங்கிலேயர்களும் முகலாயர்களும் நம்மை கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தனர். ஆனால் சோழப் பேரரசு 2,400 ஆண்டுகள் பழமையானது என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் பேசியதாவது: “இதைச்...

Latest news