அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணை நம்பாதே’, ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘பிளாக்மெயில்’ ஆகிய த்ரில்லர் படங்களை இயக்கியவர் மு.மாறன். அவர் அடுத்து இயக்கும் படத்தில் விஜய்...
துல்கர் சல்மான் தயாரிப்பில் மலையாளத்தில் உருவான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். டொம்னிக் அருண் இயக்கிய இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில்...
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கூகுள் க்ளவுட் உடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் இசைக் குழுவை அமைக்க உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், ‘சீக்ரெட் மவுண்டேன்’ என்ற மெய்நிகர் (virtual) இசைக்குழுவை 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தினார்....
‘அசுரன்’ ‘வாத்தி’ ‘விடுதலை 2’ ஆகிய படங்களில் நடித்த கென் கருணாஸ், புதிய படத்தின் கதையின் நாயகனாக நடித்து இயக்குநர் ஆகிறார். இந்தப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி ராம்...
பழம்பெரும் நடிகையும் பாடகியுமான ஆர்.பாலசரஸ்வதி தேவி (97) காலமானார். திருப்பதி அருகிலுள்ள வெங்கடகிரியில் பிறந்த பாலசரஸ்வதி தேவி, சி.புல்லையா இயக்கிய சதி அனசுயா (1936) என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்....
கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா நடித்த ‘தோழா’, விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர் வம்சி பைடிபள்ளி. இவர் அடுத்து ஆமிர் கான் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி...
ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில், இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, நீரஜ் மாதவ் உள்பட பலர் நடித்த வெப் தொடர், ‘த ஃபேமிலி மேன்’. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த...
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த ‘அஞ்சான்’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கிய படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். அவருடன் சமந்தா, வித்யுத் ஜம்வால்,...
சினிமா படப்பிடிப்பின்போது மாரடைப்பு ஏற்பட்டதால் கன்னட நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்தார்.
சிறுவயதிலேயே மேடை நாடகங்களில் நடித்து வந்த ராஜு தலிகோட்டே, ‘ஹெண்டத்தி அந்த்ரே ஹெண்டத்தி’ படம் மூலம் நடிகராக...