9 C
Scarborough

CATEGORY

சினிமா

விவாகரத்து வதந்தி…முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ஆதி

மிருகம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகர் ஆதி. இவர் தெலுங்கு இயக்குநர் ரவிராஜா பினிசெட்டியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. ஆதி...

கடலுக்குள் திகில்….மிரட்டும் கிங்ஸ்டன் ட்ரெய்லர்

கமல் பிரகாஷ் இயக்கத்தில் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்த தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் அவரது 25 ஆவது திரைப்படமான கிங்ஸ்டன் படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் நடிகை திவ்ய பாரதி கதாநாயகியாக...

‘கூலி’ படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171 ஆவது திரைப்படம் கூலி. இத் திரைப்படம் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி அல்லது தீபாவளி பண்டிகையை...

‘ஜென்டில்வுமன்’ படத்தின் ஆசை நாயகி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது

ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படம் ஜென்டில்வுமன். இப் படத்தில் லொஸ்லியா, லிஜோமோல், ஹரி கிருஷ்ணனுடன் நடிக்கின்றனர். இத் திரைப்படம் மார்ச் 7 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப் படத்தின் இரண்டாவது...

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் சடலமாக மீட்பு

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் (95) மற்றும் அவரது மனைவி பியானோ கலைஞர் பெட்சி ஆகியோர் நியூ மெக்ஸிகோவில் உள்ள அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர. ஜீன் ஹேக்மேன் இரண்டு முறை ஆஸ்கார்...

ட்ராகன் திரைப்படத்தின் ‘மாட்டிக்கினாரு ஒருத்தரு’ பாடல் வெளியானது

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான திரைப்படம் ட்ராகன். இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரதியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப் படத்தில் அனுபமா, கௌதம் வாசுதேவன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில்...

பராசக்தி திரைப்படத்தின் அப்டேட்….விறுவிறு என நிறைவடையும் படப்பிடிப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவரது 25 ஆவது திரைப்படமான பராசக்தியில் நடித்து வருகிறார். சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப் படம் உருவாகிறது. ஹிந்தி திணிப்பு போராட்டத்தை கருவாகக் கொண்டு இப் படம்...

கவினின் ‘மாஸ்க்’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரனன் அசோக் இயக்கத்தில் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும் ப்ளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்த தயாரிப்பில் மாஸ்க் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் கவின். இப் படத்தில் ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், விஜே...

மீண்டும் மிரட்ட வருகிறாள் ‘திரௌபதி 2’

மோகன் ஜி இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திரௌபதி. இப் படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. வித்தியாசமான கதைக் களத்துடன் கலவையான விமர்சனங்களை இப் படம் பெற்றது. இந்நிலையில் தற்போது...

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ முதல் பாடல் வெளியானது

ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப் படத்தை தி பீபுல் ஷோ மற்றும் நிஹரிகா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இத் திரைப்படத்தில் ஆர்யா, கௌதம் வாசுதேவ்...

Latest news