7.4 C
Scarborough

CATEGORY

சினிமா

லண்டனில் இசைஞானியின் சிம்பொனி அரங்கேற்றம்

லண்டனில் சிம்பொனி இசையை இசைஞானி இளையராஜா அரங்கேற்றம் செய்தார். 'வேலியன்ட்' என்ற தலைப்பில் அவர் உருவாக்கிய தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவினருடன் இணைந்து, அரங்கேற்றினார். 35...

ஜெயிலர் 2 படப்பிடிப்பு பணிகள் நாளை ஆரம்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி...

‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இப் படத்தில் அஜித்துடன் சேர்ந்து த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத் திரைப்படம் அடுத்தமாதம்...

இலங்கை வந்தடைந்தார் சிவகார்த்திகேயன்

தென்னிந்திய பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் இலங்கை வந்துள்ளார். சிவகார்த்திகேயனின் 25வது படமா பராசக்தியின் படப்பிடிப்புகள் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை வந்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் நடிக்கும் இயக்குனர் சுதா கொங்கராவின் பீரியட் படமான...

கூலி பட டீசர் வெளியீடு எப்போது ?

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் டீசர் வெளியீடு தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171ஆவது படமாக கூலி உருவாகிறது. லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும்...

இளையாராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி அரங்கேற்றம் நாளை

“சிம்பொனி இசை நிகழ்ச்சி எனது பெருமை அல்ல; இந்த நாட்டின் பெருமை.” என்று இசையமைப்பாளர் இளையாராஜா தெரிவித்துள்ளார். சிம்பொனி இசை நிகழ்ச்சி அரங்கேற்றத்துக்காக லண்டன் செல்லும் முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியளர்களுக்கு...

‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது

அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் சிக்னேச்சர் புரடக்ஷ்ன்ஸ் மற்றும் ஜி.எஸ் சினிமா இன்டர்நெஷனல் இணைந்த தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நிறம் மாறும் உலகில். இப் படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, ரியோஈ சாண்டி ஆகியோர்...

“என் வாழ்க்கையை படமாக எடுத்தேன் பல மிரட்டல்கள் வந்தன” – சோனா

கவர்ச்சி நடிகையான சோனா, அவரது வாழ்க்கையை ஸ்மோக் எனும் பெயரில் வெப் தொடராக எடுத்திருக்கிறார். அவரே அத் தொடரை இயக்கியும் உள்ளார். இந்நிலையில் அண்மையில் அவர் அளித்த பேட்டியில்,“நடிகையானதன் பின்னர் எனது வாழ்க்கையில் என்னென்ன...

‘Golden Sparrow’ வீடியோ பாடல் வெளியானது

தனுஷ் இயக்கத்தில் அவரது சகோதரியின் மகன் நடித்த திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப் படத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற கோல்டன் ஸ்பேரோ...

தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்…கல்பனா விளக்கம்

பிரபல பாடகி கல்பனா மூன்று நாட்களுக்கு முன்னர் அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்ட காரணத்தினால் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக செய்திகள் பரவின. அவர் தற்போது குணமடைந்து வரும்...

Latest news