2.3 C
Scarborough

CATEGORY

சினிமா

பாடலாசிரியர் சினேகனின் குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 1 இல் சினேகன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்...

ஈக்குவடாரில் தவளைக்கு டைட்டானிக் நடிகரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது

ஈக்குவடாரில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய தவளை இனத்திற்குப் பிரபல ஹொலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோ குய்டோ பல்கலைக்கழகம், ஈக்குவடாரின் தேசிய பல்லுயிர் நிறுவனம் மற்றும் ஈக்குவடார் கத்தோலிக்க பல்கலைக்கழகம்...

இணையத்தில் 150 மில்லியன்( 15 கோடி ) பார்வைகளை கடந்துள்ள ‘ஹே மின்னலே’ பாடல்

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அமரன்'. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் 'முகுந்தன்'...

‘எஸ்கே23’ஆவது திரைப்பட பெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர்....

“விரைவில் சினிமாவை விட்டு விலகப் போகும் ஒருவன்” – மிஷ்கின் அதிரடி பதில்

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ்...

மேக் – அப் இல்லாமல் ரோட்டில் சுற்றிய நடிகை

தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக விளங்குபவர் தமன்னா. இந்தி திரையுலகிலும் இப்போது டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  சமீப காலங்களாக, நடிப்பதோடு மட்டுமன்றி ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறார். தமன்னா, இந்தி...

சினிமா துறைக்கு சிக்கல்!

நடிகர் தனுஷ் தயாரித்து இயக்கியுள்ள படம், 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், ராபியா கதூன், வெங்கடேஷ் மேனன் உட்பட...

சூரியின் ‘மாமன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர்

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மாமன் எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் சூரி நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வர்ய லட்சுமி இப் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிக்கிறார். குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு...

ரெட்ரோ படத்தின் ‘கண்ணாடி பூவே’ பாடல் வெளியானது

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. இது சூர்யாவின் 44 ஆவது திரைப்படமாகும். இப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில்...

மம்முட்டி , மோகன்லாலை வைத்து படம் இயக்க ஆசை

'96' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சி . பிரேம்குமார். அதனைத்தொடர்ந்து, சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மெய்யழகன் படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில், மலையாள சினிமாவின் ஜாம்பவான்களான மம்முட்டி...

Latest news