3 C
Scarborough

CATEGORY

சினிமா

பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு சத்தமின்றி தொடக்கம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு சத்தமின்றி தொடங்கப்பட்டுள்ளது. ‘தங்கலான்’ படத்துக்குப் பிறகு, பா.ரஞ்சித் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் முன்னரே திட்டமிடப்பட்ட ‘வேட்டுவம்’ படத்தின் படப்பிடிப்பினை...

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி!

பூரி ஜெகந்நாத் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். ‘ட்ரெயின்’ மற்றும் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இதனைத் தொடர்ந்து அவரது அடுத்த படம்...

ராம் சரணின் ‘Peddi’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

தெலுங்கு சினிமாவின் முன்ணனி நடிகர்களில் ஒருவரான ராம் சரணின் ‘Peddi’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது அவரது நடிப்பில் உருவாகும் 16-வது படம். கடைசியாக ராம் சரண் நடிப்பில்...

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ நடிகர்கள் பட்டியல் வெளியீடு – ஸ்பைடர்மேன், ஹல்க் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

2026ஆம் ஆண்டு வெளியாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் பட்டியலை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்துக்குப் பிறகு புதிய அவெஞ்சர்களை உருவாக்கும் முயற்சியில் மார்வெல் நிறுவனம் ஈடுபட்டு...

ஜூன் 2-ல் அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அரசு சார்பில் ஜூன் 2-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மீதான மானிய...

L2: Empuraan விமர்சனம்: மோகன்லாலின் பான் இந்தியா பரி‘சோதனை’ எப்படி?

மலையாள சினிமாவில் ஒப்பீட்டளவில் மாஸ் மசாலா ஆக்‌ஷன் படங்கள் குறைவு. கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் அங்கு அவ்வப்போது சில மாஸ் படங்கல் வெளியானாலும் அவற்றில் எப்போதும் ரசிகர்கள் மனதில் முதன்மையாக இடம்பெறும்...

ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஷிஹான் ஹுசைனி காலமானார்

ரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் ஷிஹான் ஹுசைனி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 60. மதுரையைச் சேர்ந்தவரான ஷிஹான் ஹுசைனி கராத்தே பயிற்சியாளர். சென்னையில் கராத்தே பயிற்சியளித்து வந்த இவர்,...

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

மும்பை: சினிமா நடிகர் சோனு சூட் மனைவி சோனாலி சூட் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல். தற்போது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை...

ஆஸ்கரில் தொடர்ந்து புறக்கணிப்பு: தீபிகா படுகோன் வருத்தம்

ஆஸ்கரில் இந்தியா தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக நடிகை தீபிகா படுகோன் குற்றம் சாட்டி உள்ளார். 2023-ம் ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளராகக் கலந்துகொண்ட அவர், சமீபத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் அந்த...

கார்த்தி ஜோடியாகிறார் கல்யாணி பிரியதர்ஷன்?

நலன் குமரசாமி இயக்கும் ‘வா வாத்தியார்’, பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இதையடுத்து ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அது, கார்த்தியின் 29-வது படம். ட்ரீம்...

Latest news