15.1 C
Scarborough

CATEGORY

சினிமா

பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்!

பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன் உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். மலையாளத் திரையுலகைச் சேர்ந்த இவர் தமிழில் அந்த 7 நாட்கள், வைதேகி காத்திருந்தாள், இணைந்த கைகள் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் தேசிய...

30 ஆண்டுகளில் முதல் புகைப்படம்….ஆனந்தத்தில் உன்னி கிருஷ்ணன்

1994 ஆம் ஆண்டு வெளியான காதலன் திரைப்படத்தில் வெளிவந்த “என்னவளே அடி என்னவளே…” பாடலை பாடகர் உன்னி கிருஷ்ணன் பாடியிருந்தார். இதுதான் அவரது முதல் பாடலும் கூட. இப் பாடல் இன்று வரையில் அனைவரினதும் விருப்பப்...

தொழிலாளர் தினத்தன்று வெளியாகிறதா சூர்யாவின் ரெட்ரோ?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச், சூர்யாவின் 2டி நிறுவனங்கள் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள அவரது 44 ஆவது திரைப்படம் ரெட்ரோ. இப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இத் திரைப்படம் காதலுடன்...

மாஸ் காட்டும் புஷ்பா 2 திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ

சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் புஷ்பா 2. இத் திரைப்படம் இதுவரையில் 1850 கோடி...

சிபிராஜின் ‘டென் ஹவர்ஸ்’ திரைப்பட ட்ரெய்லர் வெளியானது

இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கி, பைவ் ஸ்டார் மற்றும் டுவைன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, சிபி சத்யராஜ் நடித்துள்ள திரைப்படம் டென் ஹவர்ஸ். கே.எஸ்.சுந்தரமூர்த்திய இப் படத்துக்கு இசைமையத்துள்ளார். ஜெய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத் திரைப்படம்...

பயிற்சியின்போது விபத்துக்குள்ளான அஜித்தின் கார்…அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிப்பில் மட்டுமின்றி கார் ஓட்டுவதிலும் அதிக ஆர்வமுடையவர் நடிகர் அஜித்குமார். இந்நிலையில் அண்மையில் அஜித்குமார் ரேஸிங் எனும் பெயரில் கார் ரேஸ் அணியை உருவாக்கி அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, கார் ரேஸிங்...

இனி மீள்வதா? இல்லை வீழ்வதா?… கண்கலங்கிய பாடகர் மனோ!

விஜய் தொலைக்காட்சியின் அனைவரினதும் விருப்பத்துக்குரிய நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். அதில் இந்த வாரம் எஸ்.பி.பி சுற்று. அதில் போட்டியாளர்கள் எஸ்.பி.பியின் பாடல்களைப் பாட அரங்கமே சோகத்தில் மூழ்கியது. அதிலும் குறிப்பாக இசையமைப்பாளர் டி.இமான் என்...

இனி ஹீரோவாதான் நடிப்பேன்…கலையரசன் ஆதங்கம்

நடிகர் கலையரசன் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக மெட்ராஸ் திரைப்படத்தில் வரும் அன்பு எனும் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் தற்போது மெட்ராஸ்காரன் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மெட்ராஸ்காரன்...

2025 ஒஸ்கார் விருதுக்கான பட்டியலில் போட்டியிட தகுதி பெற்ற கங்குவா திரைப்படம்

இன்னும் இரண்டு மாதங்களில் 97 ஆவது அகடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இந்த வருடத்துக்கான ஒஸ்கர் விருது பெறும் போட்டியில் தகுதி பெற்றுள்ள திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு தகுதி...

நயன்தாராவை விடாது துரத்தும் சர்ச்சை…ஆவணப்படத்துக்கு எதிராக மற்றொரு நோட்டீஸ்

நடிகை நயன்தாரா அவரது வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக வெளியிட்டிருந்தார். வெளியிட்ட நாளிலிருந்து அது தொடர்பிலான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் நானும் ரௌடி தான். இத் திரைப்படத்தில் உள்ள...

Latest news