4.1 C
Scarborough

CATEGORY

சினிமா

ஐஸ்வர்யா ராய் உடன் விவாகரத்து: மௌனம் கலைத்த அபிஷேக் பச்சன்!

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் சமீபத்தில் தனது மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சனை விவாகரத்து செய்ய போவதாக தொடர்ந்து வரும் வதந்திகள் குறித்து விளக்கமளித்தார். ஒரு வருடத்திற்கும் மேலாக பரவி வந்த இந்த...

‘தேரே இஷ்க் மே’ படப்பிடிப்பை முடித்தார் தனுஷ்!

இந்திப் பட இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்ஜனா’. இது 2013-ம் ஆண்டு வெளியானது. இதன் இரண்டாம் பாகமாக ‘தேரே இஷ்க் மே’ என்ற படம் உருவாகிறது. இதில்...

இணையத்தில் அவதூறு பரப்பினால் சட்டம் பாயும் – பயில்வான் உள்ளிட்டவர்களுக்கு எச்சரிக்கை!

நடிகர், நடிகைகள் குறித்து இணையத்தில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பயில்வான் ரங்கநாதன் உளிட்டோருக்கு நடிகர் சங்கம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையத்தில் நடிகர் சங்க உறுப்பினர்களின் அவதூறு பரப்புவர்கள் மீது...

“எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறலாமா?” – அஜித்குமார் கொலை சம்பவத்தில் எம்.எஸ்.பாஸ்கர் கேள்வி!

அஜித்குமார் மரணம் தொடர்பாக தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ள நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், “எல்லாவற்றுக்கும் அரசை குறை கூறலாமா? அரசுப் பதவியில் உள்ளவர்களால் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்காணித்துக் கொண்டே இருக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கை...

புதுமுகங்கள் நடிப்பில் 2கே கிட்ஸ் வாழ்க்கையை பேசும் ‘நீ பாரெவர்’

அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், புதுமுகங்கள் சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடிப்பில் உருவாகும் படம் ‘நீ ஃபாரெவர்’. ஜென் z இளைஞர்களின் உறவுச் சிக்கல்கள் குறித்து பேசும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜென் ஸ்டூடியோஸ்...

‘நூறு நாள் திரைப்படம் 3’ – பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம், ‘டிராகன்’. கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ்.ரவிகுமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி...

கார்த்தியை ஆச்சரியப்பட வைத்த விஷ்ணு விஷால்!

கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள படம், ‘ஓஹோ எந்தன் பேபி’. இதில் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா, கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார். ரொமான்டிக் படமான...

வட சென்னை – II சர்ச்சை குறித்து வெற்றிமாரன் விளக்கம்!

‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

வெற்றிகரமாக ஓடும் அதர்வாவின் DNA

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் வெங்கடேசன். இதன்பின் எஸ்.ஜே. சூர்யாவை வைத்து இவர் இயக்கிய மான்ஸ்டர் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்த நிலையில், தமிழ்...

டிராகன் பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவம்!

ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக டிராகன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதிப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் கே. எஸ்...

Latest news