லக்ஷ்மண் உதேக்கர் இயக்கியுள்ள திரைப்படம் சாவா. மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப் படத்தில் சாம்பாஜியாக விக்கி...
ராகவா லோரன்ஸ் இயக்கி நடித்து, கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா. இப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு காஞ்சனா 2 மற்றும்...
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையை ஜாவா எனும் திரைப்படமாக இயக்கியுள்ளார் லக்ஷ்மன் உடேகர். இத்...
நடிகர் விஜயின் 69 ஆவது திரைப்படத்தின் முதல் பார்வை எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
குறித்த திரைப்படத்தை எச். வினோத் இயக்குகின்றார்.
இந்த திரைப்படத்தில் விஜயுடன் பூஜா...
சந்து மொண்டேட்டி இயக்கத்தில் கீதா ஆர்ட்ஸ் சார்பாக பன்னிவாஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் தண்டேல். இதில் நாக சைதன்யா, சாய்பல்லவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத் திரைப்படம் ஸ்ரீகாகுளத்திலுள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்...
தனுஷின் புதுப்பேட்டை, விஜய்யின் தெறி, பிகில், விக்ரம் வேதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த துணை நடிகர் ஜெயசீலன் மஞ்சள் காமாலை பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
இவர் தெறி படத்தில் இடம்பெற்றிருந்த பாடசாலை காட்சியில் ட்விங்கிள் ட்விங்கிள்...
சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஜெய், தற்போது பேபி & பேபி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப் படத்தை பிரதாப் இயக்கியுள்ளதோடு, யுவ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் குடும்பப் பாங்கான என்டர்டெயின் படமாக இது...
ஒய் நொட் ஸ்டூடியோஸ் சஷிகாந்த் எழுதி இயக்கி, தயாரிக்கும் திரைப்படம் TEST. இப் படத்தில் சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், மாதவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் டெஸ்ட் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இதில்...
ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் குடும்பஸ்தன்.
இது நகைச்சுவை பொழுதுபோக்கு அம்சத்துடன் குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ளது.
குடியரசு தின விடுமுறையையொட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி இப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில்...
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இத் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைப்பதோடு, பூஜா ஹெக்டே, பொபி தியோல் ஆகியோர் நடிக்கின்றனர்.
இத் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்...