19.3 C
Scarborough

CATEGORY

சினிமா

சிவகார்த்திகேயன் நடித்த படத்தின் டைட்டில் டீசர் வெளியானது

சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா,...

ரவி வர்மனுக்கு சர்வதேச அங்கீகாரம்

ஜலமர்மரம் எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ரவி வர்மன். தொடர்ந்து 5 ஸ்டார், ஆட்டோக்ராப், அந்நியன், தசாவதாரம், பொன்னியின் செல்வன், ஜப்பான், இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருது...

சிம்புவின் குரலில் ‘ஏன்டி விட்டுப் போன’ பாடலின் லிரிக்கல் வீடியோ

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் டிராகன். இத் திரைப்படத்தில் அனுபமாக, விஜே சித்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப் படத்தில் நடிகர் சிம்பு...

‘தண்டேல்’ பட ட்ரெய்லர் வெளியானது

சந்து மொண்டேட்டி இயக்கத்தில் கீதா ஆர்ஸ்ட் சார்பாக பன்னிவாஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் தண்டேல். இப் படத்தில் நாக சைத்தன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஸ்ரீகாகுளத்திலுள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்...

ரவி மோகன் நடிக்கும் ‘RM – 34’ டைட்டில் டீஸர் வெளியானது

கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஸ்க்ரீன் சீன் மீடியா தயாரிப்பில் ரவி மோகன் அவரது 34 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்காலிகமாக இப் படத்துக்கு ஆர்.எம் 34 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப் படத்தில் சக்தி, காயத்ரி...

திரிஷாவுக்கு அரசியலில் ஆர்வமில்லை

'ஜோடி' உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த நடிகை திரிஷா 2002ஆம் ஆண்டு வெளியான 'மௌனம் பேசியதே' திரைப்படம் மூலம்  தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 'சாமி', 'கில்லி', 'ஆறு' உள்ளிட்ட...

‘ஜன நாயகன்’ படத்தின் 2ஆவது லுக் வெளியீடு

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு 'தளபதி 69' படத்தின் பெர்ஸ்ட் லுக்குடன் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு 'ஜன நாயகன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பெர்ஸ்ட்...

பத்திகிச்சு பாடலின் ரேசிங் காணொளி வெளியீடு!

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா ஆகியோர் நடித்துள்ளனர். அண்மையில் இப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் படம் எதிர்வரும் பெப்ரவரி...

”இப்போது அவசரப்படுவதில்லை”…சமந்தாவின் அதிரடி முடிவு

பாணா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளிலும் நடித்துவிட்டார். தமிழில் இவர் கடைசியாக காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அண்மையில் தனியார் நிகழ்வொன்றில்...

‘சூர்யா 45’ படப்பிடிப்பு முடிந்ததா?

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வோரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அவரது 45 ஆவது திரைப்படத்துக்கு சூர்யா 45 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. சுமார் இருபது வருடங்கள் கழித்து இப் படத்தில் சூர்யாவுடன்...

Latest news